1980’s Movies

பழமுதிர்ச் சோலை

பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்…
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்…
நான்தான் அதன் ராகம் தாளமும்…
கேட்டேன் தினம் காலை மாலையும்…

பழமுதிர்ச் சோலை Read More »

என் சோக கதைய

என் சோக கதைய கேளு தாய்க்குலமே…
ஆமாம் தாய்க்குலமே…
நம்ம தாய்க்குலமே…
நம்ம தாய்க்குலமே…
அத கேட்டாதான் தாங்காதம்மா உங்க மனமே…
ஆமாம் உங்க மனமே…

என் சோக கதைய Read More »

அண்ணனவிட்டு

அண்ணனவிட்டு ஒரு கல்யாணமா…
அன்பு கண்களை கட்டி ஒரு ஊர்கோலமா…
அண்ணனவிட்டு ஒரு கல்யாணமா…
அன்பு கண்களை கட்டி ஒரு ஊர்கோலமா…

அண்ணனவிட்டு Read More »

வங்காளக் கடலே

வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே…
எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே…
என்ன மாமான்னுதான் கொஞ்சிடணும் மானே…
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே…

வங்காளக் கடலே Read More »

ஆனந்த தேன்

ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்…
ஆயிரம் சீர்கொண்டு வந்தேன் அம்மா…
காதல் வேகம் அந்தசோகம் கண்டுகொள்ள…
கொஞ்சம் இங்கே வந்தால் என்னம்மா…

ஆனந்த தேன் Read More »

Scroll to Top