நிலாவே வா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாமௌன ராகம்

Nilavae Vaa Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நிலாவே வா செல்லாதே வா…
எந்நாளும் உன்…
பொன்வானம் நான்…
எனை நீ தான் பிரிந்தாலும்…
நினைவாலே அணைப்பேன்…

ஆண் : நிலாவே வா…
செல்லாதே வா…

—BGM—

ஆண் : காவேரியா கானல் நீரா…
பெண்ணே என்ன உண்மை…
முள்வேலியா முல்லைப்பூவா…
சொல்லு கொஞ்சம் நில்லு…

ஆண் : அம்மாடியோ நீ தான்…
இன்னும் சிறு பிள்ளை…
தாங்காதம்மா நெஞ்சம்…
நீயும் சொன்ன சொல்லை…

ஆண் : பூந்தேனே நீ தானே…
சொல்லில் வைத்தாய் முள்ளை…

ஆண் : நிலாவே வா…
செல்லாதே வா…

—BGM—

ஆண் : பூஞ்சோலையில் வாடைக்காற்றும் வாட…
சந்தம் பாட…
கூடாதென்று கூறும் பூவும் ஏது…
மண்ணின் மீது…

ஆண் : ஒரே ஒரு பார்வை…
தந்தால் என்ன தேனே…
ஒரே ஒரு வார்த்தை…
சொன்னால் என்ன மானே…

ஆண் : ஆகாயம் தாங்காத…
மேகம் ஏது கண்ணே…

ஆண் : நிலாவே வா செல்லாதே வா…
எந்நாளும் உன்…
பொன்வானம் நான்…
எனை நீ தான் பிரிந்தாலும்…
நினைவாலே அணைப்பேன்…

ஆண் : நிலாவே வா…
செல்லாதே வா…
எந்நாளும் உன்…
பொன்வானம் நான்…


Notes : Nilavae Vaa Song Lyrics in Tamil. This Song from Mouna Ragam (1986). Song Lyrics penned by Vaali. நிலாவே வா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading