Home

Tamil Song Lyrics – தமிழ் பாடல் வரிகள்

அகநக அகநக

அகநக அகநக… முகநகையே…. ஓஓஓ… முகநக முகநக… முருநகையே… ஓஓஓ…

நினைவிருக்கா

நினைவிருக்கா அழகே நாம்… அடியே நாம்… பறந்திருந்தோம் மறந்திருந்தோம்… அழகே நாம்…

வித விதமா சோப்பு

வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி… என் அக்கா மவ வந்து நின்னா முன்னாடி… எப்பவுமே காதல் ஒரு கண்ணாடி… அத உடைச்சிடாம பார்க்கிறவன் கில்லாடி…

மாயவா தூயவா

மாயவா தூயவா மலர் சூட வா… மழையாகி எனில் வீழ வா… மாதவா யாதவா குழல் ஊதவா… இதழோடு இசையாக வா…

ஏலே எளஞ்சிங்கமே

ஏலே எளஞ்சிங்கமே… என் சாமி நெஞ்சமே… உன் கூடவே நான் இருப்பேன்… கூரயா காத்து நிப்பேன் சோகம் அண்டாம…

சாஞ்சிக்கவா

சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா… உன் தோளு மேல… சஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா… நீ போதும் வாழ…

சிக்கி நிக்குறானே

சிக்கி நிக்குறானே… சிக்குனுதான் இருக்கும் ரெண்டு சிக்ஸ்கிட்ட… சொக்க வைக்கும் அழகிஸ… தக்க வைக்க முழு மூச்ச போடுறானே… திக்கு முக்கு ஆடுறானே…

அழ தோணுதே

அழ தோணுதே சிரிப்பும் சேருதே… கரை மாறுதே அடி உன்னாலே… இன்றோடு எல்லாம் மாறிடுமோ… நல்லவை தூறிடுமோ சொல்… இன்றோடு எல்லாம் மாறிடுமோ… வலித்ததே உள்ளே…

மேகம் கறுக்காதா

மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே… சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே… தேகம் நனையாதா பெண்ணே பெண்ணே… தீயும் அணையாதா பெண்ணே பெண்ணே…

யாத்ரி

மீனுக்கு நீந்த கற்று தரும் நீர்… இறகிற்கு பறக்க கற்று தரும் காற்று… மனிதர்க்கு வாழ கற்று தரும் வலி… அணங்கே மாதே யாத்ரி யாத்ரி…

பத்தல பத்தல

பத்தல பத்தல குட்டியும் பத்தல… புட்டியும் பத்தல மத்தளம் அட்றா டேய்… சுத்த மத்தளம் அட்றா டேய்…

அகிலம் நீ

அகிலம் நீ முகிலும் நீ சிகரம் நீ… அழுத்திடும் அகதிகள் சிரிப்பு நீ… நிஜமும் நீ நிழலும் நீ ஒளியும் நீ… துளிர்விடும் உரிமைகள் புரட்சி நீ…

தரங்கினி

தரங்கினி தரங்கினி… தனிமையில் விடாதவள் இவள்… கனவிலும் நினைவிலும் இடைவெளி தராதவள்… இவளே இனிமையின் இன்னோர் துகளே…

போர் கண்ட சிங்கம்

போர் கண்ட சிங்கம்… வலி கொண்ட நெஞ்சம்… உடைந்தாலும் உனக்காக உயிர் வாழ்கிறேன்…

சாச்சிட்டாளே

ஊரே அவள பார்த்தா… அவ என்ன மட்டும் பார்த்தா… யார் சொன்னாலும் நம்பமாட்டா… அவ தாண்டா நம்பர் கேட்டா…

சண்டாளியே

உச்சி பனயில என்ன கட்டிதான்… தொங்க விட்டுட்டாளே… என் உசுர தொட்டுட்டாளே… என் மனச தட்டிட்டாளே…

உயிர் உருகுதே

நீ இங்கே இல்லை… என்றால் நான் இல்லை… நீ இங்கே இல்லை… என்றால் நான் இல்லை… உயிர் உருகுதே… மனம் கரையுதே… எனது வானே…

சுல்தான்

கருஞ்சாம்பல் கக்கி ரண கண்கள் வீசும்… சின வெப்ப வேங்கையே… கரம் வீசி தாக்கி சிர வேட்டையாடும்… நர யுத்த ஆழியே…

கண்ணே கண்மணியே

கண்ணில் ஈரம் கூடாதே… கண்மணியே… கண்ணில் ஈரம் கூடாதே… முள்ளில் வாடும் பூவே நாம் என்றும் ஏங்காதே… வாசனையும் மாறாதே கண்மணி கண்மணியே…

டிப்ப டப்பம்

அம்சமா அழகா ஒரு பொண்ண பாத்தேன்… பார்த்த உடனே பஞ்சர் ஆனேன்… ஆமாம்பா… அம்சமா அழகா ஒரு பொண்ண பாத்தேன்… பார்த்த உடனே பஞ்சர் ஆனேன்…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Tamil Song Lyrics are mostly now a days used for whatsapp status videos. Song Lyrics are more emotional which expose our mood. Here you can search all genre tamil lyrics filter by movie list also search through favorite lyricist tags and list in Tamil Padal Varigal Wesite. Love, Sad, Sentiment, Intro, Album Lyrics in Tamil Padal Varigal.

தமிழ் பாடல் வரிகள் வலைத்தளத்திற்கு வரவேற்கிறோம்..! இங்கே நீங்கள் அனைத்து புதிய சினிமா பாடல் வரிகளையும் தமிழில் படிக்கலாம். உங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ்க்கு, உங்களுக்கு பிடித்த அனைத்து தமிழ் பாடல் வரிகளையும் பயன்படுத்தலாம்.

தமிழ் பாடல் வரிகள்

நமது வலைத்தளத்தில் பாடலாசிரியர்கள், நடிகர்கள், படங்களின் அடிப்படையில் பாடல் வரிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. உங்களுக்கு பிடித்த திரை நட்சத்திரங்கள் மற்றும் பாடலாசிரியர்களின் பாடல் வரிகளை படித்து மகிழுங்கள். பாடல் வரிகளில் பிழை எதுவும் இருப்பின் அதனை நீங்கள் எங்களுக்கு “tamilpadalvarigalofficial@gmail.com” என்ற மின்னஞ்சலுக்கு தெரியப்படுத்தலாம். நங்கள் அதனை விரைவில் திருத்தி விடுகிறோம்.

All Lyrics categorized by Movie Name, Lyricist, Singers, Music Directors in Single Website. You can use search box to find your favorite in Tamil Language.


ஓசையுடன் தூக்கிப் பாடப்படுவது பாட்டு (song) இது ஒலிநயத்துடன், சொற் கோர்வைகளாக, இசை, உணர்ச்சி, கற்பனை முதலானவை வெளிப்படும் வகையில் கருத்தின் வெளிப்பாடாக வரும். பத்துப்பாட்டுத் தொகுப்பில் உள்ள நீண்ட செய்யுள்களைப் பாட்டு எனவும்எட்டுத்தொகை நூலில் உள்ள செய்யுள்களைப் பாடல் எனவும் வழங்கும் மரபு தொன்றுதொட்டு இருந்துவருகிறது.

DMCA

We don’t provide mp3 songs for any Tamil songs. Our site only provides lyrics for Tamil songs for singing or learning music. We don’t monetize audio of any songs or host any audio on our site. We simply provide lyrics that are typed by us by hearing the respective songs for an accurate representation of the songs. If you have any issues with our lyrics infringing on the copyright of your materials kindly send us an email to contact@tamilpadalvarigal.com and we will remove it within 24 hours.