சொர்க்கமே என்றாலும்
சொர்க்கமே என்றாலும்…
அது நம்மூரைப் போல வருமா…
அட என் நாடு என்றாலும்…
அது நம் நாட்டுக்கீடாகுமா…
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்…
தமிழ் போல் இனித்திடுமா…
Ilaiyaraja Hits
சொர்க்கமே என்றாலும்…
அது நம்மூரைப் போல வருமா…
அட என் நாடு என்றாலும்…
அது நம் நாட்டுக்கீடாகுமா…
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்…
தமிழ் போல் இனித்திடுமா…
வெள்ளை மனம் உள்ள மச்சான்…
விழியோரம் ஈரம் என்ன…
பக்கத்திலே நானிருந்தும்…
துக்கத்திலே நீ இருந்தால்…
கரைசேரும் காலம் எப்போ…
பாராமல் பார்த்த நெஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…
போடாமல் போட்ட மஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…
உழைப்பாளி இல்லாத நாடுதான்…
எங்கும் இல்லேயா அர ஹோயா…
அவன் உழைப்பாலே பிழைக்காத பேருதான்…
எங்கும் இல்லேயா அர ஹோயா…
தாலாட்டும் பூங்காற்று நானல்லவா…
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா…
வருவாயோ வாராயோ…
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே…
என் நெஞ்சமே உன் தஞ்சமே…
குயில புடிச்சி கூண்டில் அடச்சி…
கூவச் சொல்லுகிற உலகம்…
மயில புடுச்சி கால ஒடச்சி…
ஆடச் சொல்லுகிற உலகம்…
அது எப்படி பாடுமைய்யா…
அது எப்படி ஆடுமைய்யா…
தானா வந்த சந்தனமே…
உன்ன தழுவ தினம் சம்மதமே…
இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே…
யாராலும் படிக்காத மங்கள ராகமே…
புடிச்சிருக்கா புடிச்சிக்கிச்சு…
படிப்பவிட்டு படிச்சிக்கிச்சு…
வகுப்பற பாடமெல்லாம் வகுப்புல விட்டுபுட்டு…
படிக்கிது படிக்கிது வேறவொரு படிப்பு…
நீ எங்கே என் அன்பே…
மீண்டும் மீண்டும் மீண்டும்…
நீதான் இங்கு வேண்டும்…
நீ எங்கே என் அன்பே…
நீ இன்றி நான் எங்கே…
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு…
பொங்கி வரும் கங்கை உண்டு…
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே…
எங்க பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே…