உன்னை விட

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கமல்ஹாசன்கமல்ஹாசன் & ஸ்ரேயா கோஷல்இளையராஜாவிருமாண்டி

Unna vida Song Lyrics in Tamil


பெண் : உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது…
ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல…

BGM

பெண் : உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது…
ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல…

ஆண் : உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகிட…
யாருமில்ல யாருமில்ல…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வாக்கபட கிடச்சான் விருமாண்டி…
சாட்சி சொல்ல சந்திரன் வருவான்டி…
சாதி சனம் எல்லாமும் அவன்தான்டி…
கேட்ட வரம் உடனே தந்தான்டி…

பெண் : என்னை விட உன்ன சரிவர புரிஞ்சிக்க…
யாருமில்ல எவளுமில்ல…

ஆண் : உன்னைவிட…

பெண் : என்னைவிட…

BGM

பெண் : அல்லி கொடிய காத்து அசைக்குது…
அசையும் குளத்து உடம்பு கூசுது…
புல்லரிச்சு பாவம் என்னை போலவே அலைபாயுது…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நிலவில் காயும் வேட்டி சேலையும்…
நம்மை பார்த்து சோடி சேருது…
சேர்த்து வச்ச காத்தே துதி பாடுது சுதி சேருது…

பெண் : என்ன புது தாகம்…
அனலாகுதே என் தேகம்…
யாரு சொல்லி தந்து வந்தது…
காணா கனா வந்து கொல்லுது…
இதுக்கு பேரு தான் மோட்சமா…
மோட்சமா… மோட்சமா…

BGM

ஆண் : காட்டு வழி காளைங்க கழுத்து மணி…
கேட்கையில நமக்கது கோயில் மணி…
ராத்திரியில் புல்வெளி நனைக்கும் பனி…
போர்த்திகிற நமக்கது மூடு துணி…

பெண் : உன்னைவிட…

BGM

பெண் : உன் கூட நான் கூடி இருந்திட…
எனக்கு ஜென்மம் ஒண்ணு போதுமா…
நூறு ஜென்மம் வேணும்…
அத கேட்குறேன் சாமியே…

ஆண் (வசனம்) : என்ன கேட்குற சாமிய…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் (வசனம்) : நூறு ஜென்மம் உன் கூட…

ஆண் (வசனம்) : போதுமா…

ஆண் : நூறு ஜென்மம் நமக்கு போதுமா…
வேற வரம் ஏதும் கேட்போமா…
சாகா வரம் கேட்போம்…
அந்த சாமிய… அந்த சாமிய…

பெண் : காத்தா அலைஞ்சாலும்…
கடலாக நீ இருந்தாலும்…

ஆண் : ஆகாசமா ஆன போதிலும்…
என்ன உரு எடுத்த போதிலும்…
சேர்ந்தே தான் பொறக்கணும்…
இருக்கணும் கலக்கணும்…

பெண் : உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது…
ஒண்ணும் இல்லை ஒண்ணும் இல்லை…

ஆண் : உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிக்கிட…
யாருமில்லை எவளுமில்லை…
வாழ்க்கை தர வந்தான் விருமாண்டி…
வாழ்த்து சொல்ல சந்திரன் வருவாண்டி…

பெண் : சாதி சனம் எல்லாம் அவன்தான்டி…
கேட்ட வரம் உடனே தந்தான்டி…

ஆண் : உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிக்கிட…
யாருமில்லை…

பெண் : என்னைவிட…

ஆண் : உன்னைவிட…


Notes : Unna vida Song Lyrics in Tamil. This Song from Virumaandi (2004). Song Lyrics penned by Kamal Haasan. உன்னை விட பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading