சண்டியரே சண்டியரே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஸ்ரேயா கோஷல்இளையராஜாவிருமாண்டி

Sandiyare Sandiyare Song Lyrics in Tamil


குழு : ஈச ஈசானே ஈச கரையானே…
உங்கப்பனும் ஆத்தாளும் தண்ணி கரையோரம்…
செத்து கிடக்காங்க அங்கிட்டு போனேனா…
ரெக்கைய பிப்பாங்க என்கிட்ட ஓடியா…
என்கிட்ட ஓடியா…

BGM

பெண் : சண்டியரே சண்டியரே…
கண்ணு போட்டேன் உங்க மேல…
சண்டியரே சண்டியரே…
கண்ணு போட்டேன் உங்க மேல…
ஒண்டியில நிக்கிறேனே கண்டு கொள்ளுங்க…

பெண் : அந்தியில சந்தியில அங்க அங்க உங்க மோகம்…
வந்து வந்து வாட்டுதென்னை வார்த்தை சொல்லுங்க…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஊரும் ஒரு மாதிரிதான்…
உன்னை என்னை பாக்குதையா…
கண்ணு காது மூக்கு வச்சு…
கண்ட படி பேசுதையா…
கவலை இல்ல காத்துல விடு பதில சொல்லு…

பெண் : சண்டியரே சண்டியரே…
கண்ணு போட்டேன் உங்க மேல…
ஒண்டியில நிக்கிறேனே கண்டு கொள்ளுங்க…

BGM

பெண் : வீராப்பு பேசி நின்ன…
விரட்டும் என்னை வீட்டுக்குள்ளே…
உன் உருவம் விரட்டுது…
அடங்காத காளையை போல் அடி மனசு…
அதனையும் உன் நெனைப்பில் அடங்குது…

பெண் : ஈசலை போல் நான் பறந்து வெளிச்சத தேட…
ஈசன போல் நீ இழுத்து உன் ஒளியில் போடு…
சிறகோடு பறந்தாலும் சிறு பொழுது…
உன்னை சேர ஆசை வேர் என்ன பேச…

பெண் : சண்டியரே சண்டியரே…
கண்ணு போட்டேன் உங்க மேல…
ஒண்டியில நிக்கிறேனே கண்டு கொள்ளுங்க…

பெண் : ஊரும் ஒரு மாதிரிதான்…
உன்னை என்னை பாக்குதையா…
கண்ணு காது மூக்கு வச்சு…
கண்டபடி பேசுதையா…
கவலை இல்ல காத்துல விடு பதில சொல்லு…

பெண் : சண்டியரே சண்டியரே…
கண்ணு போட்டேன் உங்க மேல…
சண்டியரே சண்டியரே…
கண்ணு போட்டேன் உங்க மேல…
ஒண்டியில நிக்கிறேனே கண்டு கொள்ளுங்க…

பெண் : அந்தியில சந்தியில அங்க அங்க உங்க மோகம்…
வந்து வந்து வாட்டுதென்னை வார்த்தை சொல்லுங்க…


Notes : Sandiyare Sandiyare Song Lyrics in Tamil. This Song from Virumaandi (2004). Song Lyrics penned by Ilayaraja. சண்டியரே சண்டியரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading