உயிரே வா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்ஹரிஹரன்டி. ராஜேந்தர்மோனிஷா என் மோனலிசா

Uyire Vaa Urave Vaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : உயிரே வா… உறவே வா…
உயிரே வா… உறவே வா…

ஆண் : அழிவதில்லை காதல்…
அதுவே என் பாடல்…
அன்பே வந்து விடு வா…

ஆண் : எந்தன் மூச்சே நீதான் என்பேன்…
எந்தன் வாழ்வே காதல் என்பேன்…
உண்மை காதல் தோற்குமா…
உந்தன் மனம் என்னை ஏற்குமா…

ஆண் : உயிரே வா… உறவே வா…

BGM

ஆண் : சிலருக்கு தேவை தேகம்தான்…
அவரது உணர்வோ காமம்தான்…
சிலருக்கு தேவை இதயம்தான்…
அவரது காதல் புனிதம்தான்…
சிலருக்கு தேவை இதயம்தான்…
அவரது காதல் புனிதம்தான்…

ஆண் : போனால் இதயம் திரும்பாது…
வேறொரு இதயம் பொருந்தாது…
ஒரு முறைதான் நினைத்துவிட்டால்…
மறப்பது என்பது முடியாது…

ஆண் : உயிரே வா… உறவே வா…

BGM

ஆண் : சிலர் வாசனைக்கு ஆயிரம் பூக்கள்…
சிலர் வாசலுக்கு ஆயிரம் கதவுகள்…
சிலர் வாழும் வரை ஆயிரம் உறவுகள்…
நான் சாகும் வரை ஒருத்தியின் நினைவுகள்…
சிலர் வாழும் வரை ஆயிரம் உறவுகள்…
நான் சாகும் வரை ஒருத்தியின் நினைவுகள்…

ஆண் : கடல் மேல் முத்து மிதப்பதில்லை…
உண்மை காதலும் சுலபமாய் கிடைபதில்லை…
பெண் மனதை ஆழம் என்பேன்…
காதல் முத்தெடுக்க மூழ்கும் ஆண்களேன்…

ஆண் : உயிரே வா… உறவே வா…

ஆண் : அழிவதில்லை காதல்…
அதுவே என் பாடல்…
அன்பே வந்து விடு வா…
எந்தன் மூச்சே நீதான் என்பேன்…

ஆண் : எந்தன் வாழ்வே காதல் என்பேன்…
உண்மை காதல் தோற்குமா…
உந்தன் மனம் என்னை ஏற்குமா…

ஆண் : உயிரே வா… உறவே வா…

BGM


Notes : Uyire Vaa Urave Vaa Song Lyrics in Tamil. This Song from Monisha En Monalisa (1999). Song Lyrics penned by T R Rajendar. உயிரே வா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top