ஆத்துக்கு பக்கம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்கே.ஜே. யேசுதாஸ்தேவாநாடோடி காதல்

Aathukku Pakkam Song Lyrics in Tamil


பெண் : ஏழைமக வீட்டுக்குள்ள ஏலம்போரையா வந்தவனே…
வாழையடி வாழையன வளர்ந்து வரும் சந்திரனே…
பால் வடியும் பூ முகத்தில் நீர் வடியக்கூடாது…
பாத்துப்புட்டா பாத்துப்புட்டா பெத்தமனம் தாங்காது…

பெண் : கண்மணியே கண்மணியே…
கண் உறங்கு கண் உறங்கு… ஆயி…

ஆண் : ஆத்துக்கு பக்கம் ஆத்துக்கு பக்கம்…
ஆத்து சொரக்குற ஊத்துக்கு பக்கம்…
யாரோ வச்ச தெண்ண…
இது நம்பிருக்குது மண்ண…

ஆண் : இது தானாக வளர்ந்த மரம் பாரம்மா…
ஒரு தாயாரு தந்தையாரு கூரம்மா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஆத்துக்கு பக்கம் ஆத்துக்கு பக்கம்…
ஆத்து சொரக்குற ஊத்துக்கு பக்கம்…
யாரோ வச்ச தென்ன…
இது நம்பிருக்குது மன்ன…

ஆண் : இது தானாக வளர்ந்த மரம் பாரம்மா…
ஒரு தாயாரு தந்தையாரு கூரம்மா…

BGM

{ ஆண் : ஆண்டவனும் நானும் இங்கே…
அண்ணன் தம்பி கேளுபுள்ள…
அவனுக்கும் என்ன போல…
அப்பா அம்மா யாருமில்ல… } * (2)

ஆண் : ஓடும் நதி ஒருத்தனுக்கு சொந்தம் இல்லை அம்மா…
ஓடும் நதி ஒருத்தனுக்கு சொந்தம் இல்லை அம்மா…

ஆண் : இங்கு ஓட்டை கூரை வீட்க்காரன்…
சொந்தமெல்லாம் சும்மா…
இங்கு ஓட்டை கூரை வீட்க்காரன்…
சொந்தமெல்லாம் சும்மா…

ஆண் : ஆத்துக்கு பக்கம் ஆத்துக்கு பக்கம்…
ஆத்து சொரக்குற ஊத்துக்கு பக்கம்…
யாரோ வச்ச தெண்ண…
இது நம்பிருக்குது மண்ண…

ஆண் : இது தானாக வளர்ந்த மரம் பாரம்மா…
ஒரு தாயாரு தந்தையாரு கூரம்மா…

BGM

{ ஆண் : வாலிபத்தின் கடனைதீர்க்க…
தாலி ஒன்னு அப்பன் தந்தான்…
தாலிபட்ட கடனை தீர்க்க…
தாயார் என்னை பெத்துபுட்டா…} * (2)

ஆண் : நம்மை சுமக்கும் பூமியும்…
ஒரு கணக்கு போட்டு இருக்குது…
நம்மை சுமக்கும் பூமியும்…
ஒரு கணக்கு போட்டு இருக்குது…

ஆண் : நாளை வாங்கும் வரவுக்கு…
அது இன்று நம்மை சுமக்குது
நாளை வாங்கும் வரவுக்கு…
அது இன்று நம்மை சுமக்குது…

ஆண் : ஆத்துக்கு பக்கம் ஆத்துக்கு பக்கம்…
ஆத்து சொரக்குற ஊத்துக்கு பக்கம்…
யாரோ வச்ச தெண்ண…
இது நம்பிருக்குது மண்ண…

ஆண் : இது தானாக வளர்ந்த மரம் பாரம்மா…
ஒரு தாயாரு தந்தையாரு கூரம்மா…
இது தானாக வளர்ந்த மரம் பாரம்மா…
ஒரு தாயாரு தந்தையாரு கூரம்மா…


Notes : Aathukku Pakkam Song Lyrics in Tamil. This Song from Nadodi Kadhal (1991). Song Lyrics penned by Kalidasan. ஆத்துக்கு பக்கம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading