ஆத்தாடி என்ன உடம்பு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷாகுல் ஹமீதுசௌந்தர்யன்சிந்துநதி பூ

Aathadi Enna Odambu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு…
அடி அங்கங்கே பச்ச நரம்பு…
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு…
அதில் அடையாளம் சின்ன தழும்பு…

ஆண் : பூவாழ காலாக பொன்மூங்கில் தோளாக…
குழு : பூவாழ காலாக பொன்மூங்கில் தோளாக…

ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு…
அடி அங்கங்கே பச்ச நரம்பு…
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு…
அதில் அடையாளம் சின்ன தழும்பு…

—BGM—

ஆண் : நட்சத்திரம் நட்சத்திரம் நட்டு வச்ச கண்ணு…
உன் கண்ணு என் கண்ணு…
முத்துச்சரம் முத்துச்சரம் கொட்டி வச்ச பல்லு…
நில்லு பதில் சொல்லு…

ஆண் : கோலாரு தங்கம் எல்லாம்…
உன் கன்னத்தில் ஒட்டிக்கிச்சா…
பாலாறு மொத்தம் வந்து…
உன் பருவத்தில் கொட்டிக்கிச்சா…

ஆண் : இப்போது பாவாடை எப்போது மேலாடை…
இப்போது பாவாடை எப்போது மேலாடை…

ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு…
அடி அங்கங்கே பச்ச நரம்பு…
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு…
அதில் அடையாளம் சின்ன தழும்பு…

—BGM—

ஆண் : தோழுமேல தூக்கிகிட்டு ஏழு லோகம் சுத்த…
நான் சுத்த நீ கத்த…
மைனாவுக்கு தூக்கம் வந்தா மாமன் மடி மெத்த…
பொன் மெத்த பூ மெத்த…

ஆண் : செம்பட்டி வெள்ளரிக்கா போல…
சிறியேண்டி செல்ல கண்ணே…
நிலக்கோட்டை பூவெடுத்து நான் ஜடை போட்டு…
பார்ப்பேன் பொண்ணே…

ஆண் : செவ்வாழைத் தண்டாக சிறு முல்லை செண்டாக…
குழு : செவ்வாழைத் தண்டாக சிறு முல்லை செண்டாக…

ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு…
அடி அங்கங்கே பச்ச நரம்பு…
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு…
அதில் அடையாளம் சின்ன தழும்பு…

ஆண் : பூவாழ காலாக பொன்மூங்கில் தோளாக…
குழு : பூவாழ காலாக பொன்மூங்கில் தோளாக…

ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு…
அடி அங்கங்கே பச்ச நரம்பு…
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு…
அதில் அடையாளம் சின்ன தழும்பு…


Notes : Aathadi Enna Odambu Song Lyrics in Tamil. This Song from Sindhu Nathi Poo (1994). Song Lyrics penned by Vairamuthu. ஆத்தாடி என்ன உடம்பு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading