அடியே அடி சின்னப்புள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிசௌந்தர்யன்சிந்துநதி பூ

Adiye Adi Chinnapulla Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடியே அடி சின்னப்புள்ள…
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே…

BGM

ஆண் : அடியே அடி சின்னப்புள்ள…
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே…
மலர்ந்த மலர மறைச்சா நல்லால்ல…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அடடா அட சின்ன கண்ணா…
இன்னிக்கு அதில் ரெண்டில் ஒண்ணா…
தனியா கேட்டா தருவேன் ஒவ்வொண்ணா…

ஆண் : அடியே அடி சின்னப்புள்ள…
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே…

BGM

ஆண் : கன்னத்தை மெல்லமாய் தட்டுவேன்…
உன் காதிலே தேன் துளி சொட்டுவேன்…

பெண் : உன்னை நான் செல்லமாய் திட்டுவேன்…
என் ஊடலை தீர்த்து வை ஒட்டுவேன்…

ஆண் : கட்டிலில் ரெண்டு ஜீவன்கள் துடித்தால் என்ன…
கடலே உன்னை சூரியன் குடித்தால் என்ன…

பெண் : வாலிபம் தந்து நீ உருகினாய்…
என் வாய் வழி ஜீவனை பருகினாய்…

ஆண் : அடியே அடி சின்னப்புள்ள…
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே…

BGM

ஆண் : அடியே அடி சின்னப்புள்ள…
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே…
மலர்ந்த மலர மறைச்சா நல்லால்ல…

பெண் : அடடா அட சின்ன கண்ணா…
இன்னிக்கு அதில் ரெண்டில் ஒண்ணா…
தனியா கேட்டா தருவேன் ஒவ்வொண்ணா…

ஆண் : அடியே அடி சின்னப்புள்ள…
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே…

BGM

பெண் : கதவினை மெல்லவே மூடினாய்…
நீ கஞ்சன்போல் புதையலை தேடினாய்…

ஆண் : புதையலை புடவையால் மூடினாய்…
நான் பூனைப்போல் தோண்டினேன் ஓடினாய்…

பெண் : மன்மதா உன் மேகங்கள் பொழிந்தால் என்ன…
ஆண் : ஆஹான்…
பெண் : மழையில் இந்த பூமியே நனைந்தாலென்ன…

ஆண் : தேவைகள் தினம் தினம் நீளட்டும்…
என் தேவதை என்னையும் ஆளட்டும்…

ஆண் : அடியே அடி சின்னப்புள்ள…
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே…

BGM

ஆண் : அடியே அடி சின்னப்புள்ள…
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே…
மலர்ந்த மலர மறைச்சா நல்லால்ல…

பெண் : அடடா அட சின்ன கண்ணா…
இன்னிக்கு அதில் ரெண்டில் ஒண்ணா…
தனியா கேட்டா தருவேன் ஒவ்வொண்ணா…

ஆண் : அடியே அடி சின்னப்புள்ள…
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே…


Notes : Adiye Adi Chinnapulla Song Lyrics in Tamil. This Song from Sindhu Nathi Poo (1994). Song Lyrics penned by Vairamuthu. அடியே அடி சின்னப்புள்ள பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading