ராக்கால வேளையில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி.ராஜேந்தர்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிடி.ராஜேந்தர்மைதிலி என்னை காதலி

Rakkaala Velaiyila Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ராக்கால வேளையில…
ராசா நீ வாடயில…
ராக்கால வேளையில…
ராசா நீ வாடயில…

பெண் : இள மேனி சூடாகுது…
இதம் தேடி போராடுது…
இள மேனி சூடாகுது…
அஹ் இதம் தேடி போராடுது…

ஆண் : ராக்கால வேளையிலே…
என் ராசாத்தி ஆடையிலே…
என் மேனி சூடாகுது…
இடம் தேடி போராடுது…

—BGM—

பெண் : தேக வில்லை வளைத்தவனே…
மோக கணை தொடுத்தவனே…
வஞ்சி என்னை வதைப்பவனே…
கொஞ்சி என்னை சிதைப்பவனே…

ஆண் : உணர்வுகள் தவிக்குது…
உன்னை இங்கு அழைக்குது அம்மாடியோ…
பெண் : ஹாஆ…
ஆண் : உதடுகள் துடிக்குது உள்ளமோ…
வெடிக்குது அம்மாடியோ…

பெண் : ராக்கால வேளையில…
ஆண் : ஆஆஹ்… ஆஹா…
பெண் : ராசா நீ வாடயில…
ஆண் : ஆஆஹ்… ஆஹா…

ஆண் : என் மேனி சூடாகுது…
பெண் : ஆஹ்…
ஆண் : இடம் தேடி போராடுது…

—BGM—

ஆண் : ஹே… தேவதையின் திருவடியில்…
தவம் கிடந்து வரம் கேட்கவோ…
மாதுளையின் மலர் மேனியில்…
தவழ்ந்து வந்து சுகம் சேர்க்கவோ…

பெண் : பூஜையை தொடர்ந்திட…
பூச்சரம் உதிர்ந்திட அம்மாடியோ…
ஆண் : ஆஆஅ…
பெண் : ஆவலை தூண்டிட…
காவலை தாண்டிட அம்மாடியோ…

ஆண் : ராக்கால வேளையிலே…
பெண் : ஆஆஹ்… ஆஹா…
ஆண் : என் ராசாத்தி ஆடையிலே…
பெண் : ஆஆஹ்… ஆஹா…

பெண் : இள மேனி சூடாகுது…
ஆண் : ஆஆஹ்…
பெண் : இதம் தேடி போராடுது…

ஆண் : ராக்கால வேளையிலே…
பெண் : ராசா நீ வாடயில…
ஆண் : என் மேனி சூடாகுது…
பெண் : இதம் தேடி போராடுது…


Notes : Rakkaala Velaiyila Song Lyrics in Tamil. This Song from Mythili Ennai Kaathali (1986). Song Lyrics penned by T. Rajendar. ராக்கால வேளையில பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading