எல்லாரும் பைத்தியந்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.எஸ். சித்ராஆர்.டி. பர்மன்பூமழை பொழியுது

Ellarum Paithiyanthan Song Lyrics in Tamil


BGM

பெண் : எல்லாரும் பைத்தியந்தான்…
என்னாச்சு வைத்தியம்தான்…
எல்லாரும் பைத்தியந்தான்…
என்னாச்சு வைத்தியம்தான்…
எவன்டா படச்சான்…
அட அவனுக்கும் பைத்தியம்தான்…

பெண் : சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன்…
யார் கேட்பது…
சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன்…
யார் கேட்பது…

பெண் : எல்லாரும் பைத்தியந்தான்…
என்னாச்சு வைத்தியம்தான்…
எவன்டா படச்சான்…
அட அவனுக்கும் பைத்தியம்தான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன்…
யார் கேட்பது…
சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன்…
யார் கேட்பது…

BGM

பெண் : ஊசிக்கு காதிருக்கு ஆனாலும் கேட்காது…
தேங்காய்க்கு கண்ணிருக்கு ஆனாலும் பாக்காது…

பெண் : சீப்புக்கு பல்லிருக்கு ஆனாலும் கடிக்காது…
சில பேர்க்கு இதையெல்லாம் நான் சொன்னா புடிக்காது…

பெண் : உலகே மாயம் வாழ்வே மாயம்…
நான் பார்க்கிறேன்…
இதைத்தான் நெனச்சேன்…
என் மனசுக்குள் சிரிச்சுக்கிறேன்…

பெண் : எனக்கா கிறுக்கு இதத்தான் விளக்கு…
நான் கேட்கிறேன்…
எனக்கா கிறுக்கு இதத்தான் விளக்கு…
நான் கேட்கிறேன்…

பெண் : எல்லாரும் பைத்தியந்தான்…
என்னாச்சு வைத்தியம்தான்…
எவன்டா படச்சான்…
அட அவனுக்கும் பைத்தியம்தான்…

பெண் : சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன்…
யார் கேட்பது…
சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன்…
யார் கேட்பது…

BGM

பெண் : அறிவில்தான் கோளாறு இல்லாத ஆளாரு…
தெரிஞ்சா நீ பதில் கூறு தெரியாட்டி வெளியேறு…

பெண் : பதினெட்டு சித்தருதான் இதையெல்லாம் சொன்னாரு…
அதனால்தான் நம்மோடு ஒட்டாமல் நின்னாரு…

பெண் : அதுபோல் ஒதுங்கி தனியா பதுங்கி…
நான் வாழ்கிறேன்…
சரிதான் போய்யா இந்த உலகத்த புரிஞ்சுக்கிட்டேன்…

பெண் : எதுவோ ராகம் எதுவோ தாளம்…
நான் பாடுறேன்…
சரிச சரிச பதப பதப சரிகமப…

BGM

பெண் : சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன்…
யார் கேட்பது…

BGM


Notes : Ellarum Paithiyanthan Song Lyrics in Tamil. This Song from Poo Mazhai Pozhiyuthu (1987). Song Lyrics penned by Vaali. எல்லாரும் பைத்தியந்தான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading