ஏ மாமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஆர்.டி. பர்மன்பூமழை பொழியுது

Emamaa Emamaa Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏ மாமா ஏ மாமா என் ஜோடி நீ மாமா…
வா மாமா வா மாமா ஊர்கோலம் போலாமா…
வாய்யா பெண்ணும் கண்ணும் ஆட்டம் போட…
பாட்டை கேட்டு கூத்தாட கூத்தாட…

ஆண் : யம்மம்மா யம்மம்மா என் ஜோடி நீயம்மா…
நீதான் என் கண்ணம்மா கல்யாண பெண்ணம்மா…
வாம்மா பெண்ணும் கண்ணும் ஆட்டம் போட…
பாட்டை கேட்டு கூத்தாட கூத்தாட…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : யாரோடும் நான் பேச மாட்டேனே…
நீ பாடும் பாட்டைத்தான் கேட்டேனே…
கண்ணாலே பூமாலை போட்டேனே…

BGM

ஆண் : சிங்கப்பூர் காணாத சீமாட்டி…
நீதானே நான் கொஞ்சும் பெண்டாட்டி…
கொண்டாட கூடாதோ பூச்சூட்டி…

பெண் : நேரம் பார்த்து ஓரம் பார்த்து…
ஆசை முத்தம் நீ போட நான் போட…

ஆண் : யம்மம்மா யம்மம்மா என் ஜோடி நீயம்மா…
நீதான் என் கண்ணம்மா கல்யாண பெண்ணம்மா…
வாம்மா மேலும் கீழும் தாளம் போட…
வாடைக்காத்து சூடேத்த சூடேத்த…

BGM

ஆண் : பூவாகி பிஞ்சாகி காயாச்சு…
பொல்லாத காதல்தான் நோயாச்சு…
நெஞ்சுக்குள் ஏதேதோ ஆயாச்சு தரரதரரா…

BGM

பெண் : உன்னாலே ஆசைகள் உண்டாச்சு…
ஒண்ணோடு ஒண்ணாகி ரெண்டாச்சு…
காணாத ஆனந்தம் கண்டாச்சு…

ஆண் : வாம்மா வாம்மா மடிமேல் வாம்மா…
நான்தான் உன்ன தாலாட்ட தாலாட்ட…
லலலா லலலாலா…

ஆண் : யம்மம்மா யம்மம்மா என் ஜோடி நீயம்மா…
நீதான் என் கண்ணம்மா கல்யாண பெண்ணம்மா…
வாம்மா மேலும் கீழும் தாளம் போட…
வாடைக்காத்து சூடேத்த சூடேத்த…

பெண் : ஏ மாமா ஏ மாமா என் ஜோடி நீ மாமா…
வா மாமா வா மாமா ஊர்கோலம் போலாமா…
வாய்யா மேலும் கீழும் தாளம் போட…
வாடைக்காத்து சூடேத்த சூடேத்த…

BGM


Notes : Emamaa Emamaa Song Lyrics in Tamil. This Song from Poo Mazhai Pozhiyuthu (1987). Song Lyrics penned by Vaali. ஏ மாமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading