மோகம் வந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி.ராஜேந்தர்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிடி.ராஜேந்தர்உயிருள்ளவரை உஷா

Moham Vandhu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : தீம்தனக்கு தீம்… தீம்தனக்கு தீம்…
தீம்தனக்கு தீம்… தீம்தனக்கு தீம்…

—BGM—

பெண் : மோகம் வந்து தாகம் வந்து…
என்னை அழைக்க…
அச்சம் வந்து வெட்கம் வந்து…
என்னை தடுக்க…

பெண் : மோகம் வந்து தாகம் வந்து…
என்னை அழைக்க…
அச்சம் வந்து வெட்கம் வந்து…
என்னை தடுக்க…

பெண் : தவிப்பதா துடிப்பதா…
கொதிப்பதா சிலிர்ப்பதா…

ஆண் : தவிப்பதா துடிப்பதா…
அழைப்பதா அணைப்பதா…
தவிப்பதா துடிப்பதா…
அழைப்பதா அணைப்பதா…

ஆண் : தவிப்பதா துடிப்பதா…
அழைப்பதா அணைப்பதா…

—BGM—

ஆண் : தேகம் பளிங்கு கல் சாம்ராஜ்யம்…
பெண் : ஹான்… ஹான்…

ஆண் : பல்சுவை சிந்தும் எழிலோவியம்…
பெண் : ஹோ… ஹோ…

ஆண் : தேவலோக அமுதத்தை குழம்பாக எடுத்து…
தங்க நிற வர்ண்ணத்தில் குழைக்கின்ற போது…
பிரம்மனுக்கு ஞானம் வந்து உன்னை படைக்க…
அட பிரம்மிப்புடன் நானும் வந்து உன்னை ரசிக்க…
பிரம்மனுக்கு ஞானம் வந்து உன்னை படைக்க…
அட பிரம்மிப்புடன் நானும் வந்து உன்னை ரசிக்க…

பெண் : தவிப்பதா…
ஆண் : ஆஹ்…
பெண் : துடிப்பதா…
ஆண் : ஓ…

பெண் : கொதிப்பதா…
ஆண் : ஹான் ஹான்…
பெண் : சிலிர்ப்பதா…

ஆண் : தவிப்பதா…
பெண் : ஆஹ்…
ஆண் : துடிப்பதா…
பெண் : ஆஹ்…
ஆண் : அழைப்பதா…
பெண் : ஆஹ்…
ஆண் : அணைப்பதா…
ஆண் & பெண் : ஆஹ் ஆஹ் ஆஹ்…

ஆண் : தீம்தனக்கு தீம்…
பெண் : ஆஹ்…
ஆண் : தீம்தனக்கு தீம்…
பெண் : ஆஹ்…
ஆண் : தீம்தனக்கு தீம்…
பெண் : ஆஹ்…
ஆண் : தீம்தனக்கு தீம்…
பெண் : ஆஹ்…

—BGM—

பெண் : வெப்பம் மேலோங்க பாய் போடுமா…
ஆண் : ஏ ஏ ஏ ஏஹ் ஏஹ்…

பெண் : இது நீ படிக்கும் நூலாகுமாம்…
ஆண் : ஹான் ஹான் ஹான்…

பெண் : அஞ்சுதலை நாகமென நெளிகின்ற கையானது…
பிஞ்சு மலர் மேனியினை தொட்டு விட சுடுகின்றது…

பெண் : ஒரு கணம் தடுத்திட நினைக்குது…
பின்பு மறுகணம் தழுவிட துடிக்குது…
ஒரு கணம் தடுத்திட நினைக்குது…
பின்பு மறுகணம் தழுவிட துடிக்குது…

—BGM—

ஆண் : மோகம் வந்து தாகம் வந்து…
என்னை அழைக்க…
பெண் : ஆஹ்…

ஆண் : அச்சம் வந்து வெட்கம் வந்து…
உன்னைத் தடுக்க… ஆஆஆ…

பெண் : தவிப்பதா…
ஆண் : ஆஹ்…
பெண் : துடிப்பதா…
ஆண் : ஆஹ்…

பெண் : கொதிப்பதா…
ஆண் : ஓ…
பெண் : சிலிர்ப்பதா…
ஆண் : ஆஹ் லலல லா…
பெண் : ஆஹ்…

ஆண் : லாலல லா…
பெண் : ஆஹ்…
ஆண் & பெண் : லலல லா லாலல லா…


Notes : Moham Vandhu Song Lyrics in Tamil. This Song from Uyirullavarai Usha (1983). Song Lyrics penned by T. Rajendar. மோகம் வந்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading