வைகைக் கரை காற்றே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி.ராஜேந்தர்கே.ஜே. யேசுதாஸ்டி.ராஜேந்தர்உயிருள்ளவரை உஷா

Vaigai Karai Katre Song Lyrics in Tamil


BGM

ஆண் : வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…
வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…

ஆண் : மன்னன் மனம் வாடுதென்று…
மங்கை தனைத் தேடுதென்று…
காற்றே பூங்காற்றே…
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்…
காதோரம் போய் சொல்லு…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…
வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…

ஆண் : மன்னன் மனம் வாடுதென்று…
மங்கை தனைத் தேடுதென்று…
காற்றே பூங்காற்றே…
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்…
காதோரம் போய் சொல்லு…

BGM

ஆண் : திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை…
தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை…
தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை…
தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை…

ஆண் : காதலில் வாழ்ந்த கன்னி மனம்…
காவலில் வாடையில் கண்ணிவிடும்…

ஆண் : கூண்டுக்குள்ளே அலைமோதும்…
காதல் கிளி அவள் பாவம்…
கூண்டுக்குள்ளே அலைமோதும்…
காதல் கிளி அவள் பாவம்…
காதல் கிளி அவள் பாவம்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : காற்றே பூங்காற்றே…
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்…
காதோரம் போய் சொல்லு…

BGM

ஆண் : மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே…
அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே…
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே…
ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே…

ஆண் : நிலவினை மேகம் வானில் மறைக்க…
அவளினை யாரோ வீட்டில் தடுக்க…
மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ…
மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ…
சோகமது நீங்காதோ…

ஆண் : காற்றே பூங்காற்றே…
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்…
காதோரம் போய் சொல்லு…

BGM

ஆண் : வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…
வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…

ஆண் : மன்னன் மனம் வாடுதென்று…
மங்கைதனைத் தேடுதென்று…
காற்றே பூங்காற்றே…
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்…
காதோரம் போய் சொல்லு…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நீ காதோரம் போய் சொல்லு…
நீ காதோரம் போய் சொல்லு…


Notes : Vaigai Karai Katre Song Lyrics in Tamil. This Song from Uyirullavarai Usha (1983). Song Lyrics penned by T. Rajendar. வைகைக் கரை காற்றே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading