நான் சிரித்தால் தீபாவளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்கே. ஜமுனா ராணி & எம் எஸ் ராஜேஸ்வரிஇளையராஜாநாயகன்

Naan Sirithaal Song Lyrics in Tamil


BGM

பெண் : நான் சிரித்தால் தீபாவளி… ஹோய்…
நாளும் இங்கே ஏகாதேசி…

BGM

பெண் : நான் சிரித்தால் தீபாவளி… ஹோய்…
நாளும் இங்கே ஏகாதேசி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : அந்தி மலரும் நந்தவனம் நான்…
அள்ளி பருகும் கம்பரசம் நான்…

பெண் : நான் சிரித்தால்…
நான் சிரித்தால் தீபாவளி… ஹோய்…
நாளும் இங்கே ஏகாதேசி…

BGM

பெண் : எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை…
இங்கு இரவும் பகலும் என்னவென்று தோணவில்லை…

BGM

பெண் : எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை…
இங்கு இரவும் பகலும் என்னவென்று தோணவில்லை…

பெண் : வந்தது எல்லாம் போவதுதானே…
சந்திரன் கூட தேய்வதுதானே…

பெண் : காயம் என்றும் தேகம்தானே…
உண்மை இங்கே கண்டேன் நானே…

பெண் : காலம் நேரம் போகும் வா…

பெண் : நான் சிரித்தால்…
நான் சிரித்தால் தீபாவளி… ஹோய்…
நாளும் இங்கே ஏகாதேசி…

பெண் : அந்தி மலரும் நந்தவனம் நான்…
அள்ளி பருகும் கம்பரசம் நான்…

பெண் : நான் சிரித்தால் தீபாவளி… ஹோய்…
நாளும் இங்கே ஏகாதேசி…

BGM

பெண் : கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது…
அலை கரையை கடந்து எப்பொழுது ஏரியது…

BGM

பெண் : கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது…
அலை கரையை கடந்து எப்பொழுது ஏரியது…

பெண் : யார் விரல் என்றா வீணைகள் பார்க்கும்…
யார் இசைத்தாலும் இன்னிசை பாடும்…

பெண் : மீட்டும் கையில் நானோர் வீணை…
வானில் வைரம் மின்னும் வேலை…

பெண் : காலம் நேரம் போகும் வா…

பெண் : நான் சிரித்தால் …
நான் சிரித்தால் தீபாவளி… ஹோய்…
நாளும் இங்கே ஏகாதேசி…

பெண் : அந்தி மலரும் நந்தவனம் நான்…
அள்ளி பருகும் கம்பரசம் நான்…

பெண் : நான் சிரித்தால் தீபாவளி… ஹோய்…
நாளும் இங்கே ஏகாதேசி…

BGM


Notes : Naan Sirithaal Song Lyrics in Tamil. This Song from Nayakan (1987). Song Lyrics penned by Pulamaipithan. நான் சிரித்தால் தீபாவளி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading