தென்பாண்டி சீமையில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்இளையராஜா & கமல்ஹாசன்இளையராஜாநாயகன்

Thenpandi Cheemayile Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில…
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…

ஆண் : வளரும் பிறையே தேயாதே…
இனியும் அழுது தேம்பாதே…
அழுதா மனசு தாங்காதே…
அழுதா மனசு தாங்காதே…

ஆண் : தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில…
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…

—BGM—

ஆண் : தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில…
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…

ஆண் : வளரும் பிறையே தேயாதே…
இனியும் அழுது தேம்பாதே…
அழுதா மனசு தாங்காதே…
அழுதா மனசு தாங்காதே…

ஆண் : தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில…
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…

—BGM—

ஆண் : தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில…
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…

ஆண் : வளரும் பிறையே தேயாதே…
இனியும் அழுது தேம்பாதே…
அழுதா மனசு தாங்காதே…
அழுதா மனசு தாங்காதே…

ஆண் : தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில…
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ…


Notes : Thenpandi Cheemayile Song Lyrics in Tamil. This Song from Nayakan (1987). Song Lyrics penned by Pulamaipithan. தென்பாண்டி சீமையில பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading