அடி என்னாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி.ராஜேந்தர்மலேசியா வாசுதேவன்டி.ராஜேந்தர்உயிருள்ளவரை உஷா

Adi Ennadi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அடி என்னாடி பந்தாடும் பாப்பாக்களே…
எங்க முன்னாடி வந்தாடும் ரோஜாக்களே…

ஆண் : அடி ஆறேழு நாளாக பொன்னம்மா…
என் ஆசைதான் தீராதடி கண்ணம்மா…
அடி ஆறேழு நாளாக பொன்னம்மா…
என் ஆசைதான் தீராதடி கண்ணம்மா…

ஆண் : அடி என்னாடி பந்தாடும் பாப்பாக்களே…
எங்க முன்னாடி வந்தாடும் ரோஜாக்களே…

—BGM—

ஆண் : பாதாம் முந்திரி போலேருக்கும் அழகு சுந்தரியே…
நித்தம் ராத்திரி கனவில் வந்தால் மனசு தாங்கலையே…
பாதாம் முந்திரி போலேருக்கும் அழகு சுந்தரியே…
நித்தம் ராத்திரி கனவில் வந்தால் மனசு தாங்கலையே…

ஆண் : சோடா புட்டி கண்ணாடி போட்டிருக்கும் சோனாங்கி…
சோடா புட்டி கண்ணாடி போட்டிருக்கும் சோனாங்கி…
உப்பிருக்கும் மாலா நீ உசிலைமணி பொண்ணா நீ…
பூமியிலே நீ நடந்தால் பூகம்பம்தான் வருமா…
உஷாதேவி என்னை மறந்து விட்டால் ஆவியைத்தான் விடவா…

ஆண் : அடி ஆறேழு நாளாக பொன்னம்மா…
என் ஆசைதான் தீராதடி கண்ணம்மா…
அடி ஆறேழு நாளாக பொன்னம்மா…
என் ஆசைதான் தீராதடி கண்ணம்மா…

—BGM—

ஆண் : மாமியாத்து மைதிலி மாமியாத்து மைதிலி…
என் மனசுக்கேத்த காதலி என் மனசுக்கேத்த காதலி…

ஆண் : காரி காரித் துப்பினாலும் காரிகையை நான் மறவேன்…
நூறு முறை திட்டினாலும் நூலிடையை நான் மறவேன்…
காரி காரித் துப்பினாலும் காரிகையை நான் மறவேன்…
நூறு முறை திட்டினாலும் நூலிடையை நான் மறவேன்…

—BGM—

ஆண் : மல்லிகைப் பூ வாங்கி வந்தேன் மல்லிகா…
உன் மயக்கந்தான் தாங்கலையே மேனகா…
ஷர்மிளா அழகு நிர்மலா…
ஹோ ஹோ ஷர்மிளா அழகு நிர்மலா…

—BGM—

ஆண் : வனஜா கிரிஜா தனுஜா ஜலஜா…
வா சைட்டுத்தான் நாங்கடிப்போம்…
விசிலைத்தான் சேர்ந்தடிப்போம்…
வா சைட்டுத்தான் நாங்கடிப்போம்…
விசிலைத்தான் சேர்ந்தடிப்போம்…

ஆண் : கொஞ்சும் சடை கோமதி கோபமென்ன வான்மதி…
கொஞ்சும் சடை கோமதி கோபமென்ன வான்மதி…
பல்லழகு மோகினி பார்வையிலே நீ ரதி…

ஆண் : குரலழகை கேட்கையிலே கழுதையென சொல்லி விடவா…
மூக்கழகை பார்க்கையிலே கிளியெனவே கிள்ளி விடவா…

ஆண் : அடி என்னாடி பந்தாடும் பாப்பாக்களே…
எங்க முன்னாடி வந்தாடும் ரோஜாக்களே…

ஆண் : அடி ஆறேழு நாளாக பொன்னம்மா…
என் ஆசைதான் தீராதடி கண்ணம்மா…
ஆஹா… ஆறேழு நாளாக பொன்னம்மா…
என் ஆசைதான் தீராதடி கண்ணம்மா…
அடி ஆறேழு நாளாக பொன்னம்மா…
என் ஆசைதான் தீராதடி கண்ணம்மா…


Notes : Adi Ennadi Song Lyrics in Tamil. This Song from Uyirullavarai Usha (1983). Song Lyrics penned by T. Rajendar. அடி என்னாடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading