அருகமணி கருகமணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசுவர்ணலதா & மனோஇளையராஜாமாப்பிள்ளை வந்தாச்சு

Arugamani Karugamani Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அருகமணி கருகமணி அழகுமணி அருமைமணி…
ஆயிரம் பாட்டு சொல்லிடும் ஆனி பொன்னுமணியே…
ஆனந்த தாளம் தட்டிடும் ஆசை கண்ணுமணியே…

ஆண் : முங்கிவந்த முத்துமணியே…
தங்கநெற கொத்துமணியே…
கட்டழகு கண்மணியே பொன் மணியே…

பெண் : அருகமணி கருகமணி அழகுமணி அருமைமணி…
ஆயிரம் பாட்டு சொல்லிடும் ஆனி பொன்னுமணியே…

—BGM—

ஆண் : கட்டி விட்ட தாளமணி…
மெட்டுக்கட்டும் ராகமணி…

—BGM—

ஆண் : முத்து வச்ச மாலைமணி…
முத்தம் தந்த ஆசைமணி…

பெண் : மாமன் தெனம் சூடுமணி…
மந்திரமும் பாடும் மணி…
பாதையெல்லாம் தேடும் மணி…
காத்திருந்தாள் ஓடும்மணி…

ஆண் : சின்னமணி சிந்துமணி…
தேடிவரும் சொந்தமணி…
தேவதை போல வந்தது இந்த மணி…

பெண் : அருகமணி கருகமணி அழகுமணி அருமைமணி…
ஆயிரம் பாட்டு சொல்லிடும் ஆனி பொன்னுமணியே…

—BGM—

பெண் : நெஞ்சுக்குள்ள நேசமணி…
நித்தவரும் பாசமணி…

—BGM—

பெண் : வஞ்சி இவள் வாசமணி…
கொஞ்சி கொஞ்சி பேசும்மணி…

ஆண் : கோர்த்து வச்ச கோலமணி…
கொட்டி வச்ச ஜாதிமணி…
தூண்டி விட்ட ஜோதிமணி…
தொட்டு வந்த ஆதிமணி …

பெண் : செல்லமணி நல்லமணி…
சேதி சொல்ல வந்த மணி…
சேலைய மூடி வந்தது வெள்ளி மணி…

ஆண் : அருகமணி கருகமணி அழகுமணி அருமைமணி…
ஆயிரம் பாட்டு சொல்லிடும் ஆனி பொன்னுமணியே…
ஆனந்ததாளம் தட்டிடும் ஆசை கண்ணுமணியே…

ஆண் : முங்கிவந்த முத்துமணியே…
தங்கநெற கொத்துமணியே…
கட்டழகு கண்மணியே பொன் மணியே…

பெண் : அருகமணி கருகமணி…
ஆண் : ஆ…
பெண் : அழகுமணி அருமைமணி…
ஆண் : ஆஆ…
பெண் : ஆயிரம் பாட்டு சொல்லிடும் ஆனி பொன்னுமணியே …


Notes : Arugamani Karugamani Song Lyrics in Tamil. This Song from Mappillai Vanthachu (1992). Song Lyrics penned by Vaali. அருகமணி கருகமணி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading