அன்னக் கிளி நீ சிரிக்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & பேபி பிரசன்னாஇளையராஜாரிக்சா மாமா

Annakili Nee Sirika Song Lyrics in Tamil


ஆண் : ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்…
ஏய் ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்…

ஆண் : ஜிம்கு ஜிக்கான்…
பெண் : ஜிம்கு ஜிக்கான்…
ஆண் : ஹான் ஜிம்கு ஜிக்கான்…
பெண் : ஜிம்கு ஜிக்கான்…

ஆண் : ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்…
பெண் : ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்…
ஆண் : ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்…
பெண் : ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்…

ஆண் & பெண் : ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்…
ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்…
ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்…
ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அன்னக் கிளி நீ சிரிக்க…
நான் படிப்பேன் ராகம்…
வண்ணச் செண்டு வாசம்…
எல்லாம் நீ சிரிச்சா வீசும்…

ஆண் : தத்தித் தத்தி ஆடும் இந்த தங்கமணித் தேரு…
முத்து நகைதான் எனக்கு முக்கனியின் சாறு…

ஆண் & பெண் : ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்…
ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்…

ஆண் : அன்னக் கிளி நீ சிரிக்க…
நான் படிப்பேன் ராகம்…
அன்னக் கிளி நீ சிரிக்க…

BGM

ஆண் : தாய் தந்தை யாரும் இன்றி தவிக்கும் மானே…
நான் கூட ஏங்குகின்றேன் உனைப் போல்தானே…
பாசத்தை தேடி நிற்கும் பனிப் பூந்தேனே…
தேடாமல் நான் இருப்பேன் உறவாய்தானே…

ஆண் : பட்டுப் பூச்சி போலே…
தினம் வட்டம் போடும் பாப்பா…
செல்லப் பிள்ளை போலே…
நான் சொல்லும் பேச்சை கேப்பா…
பாட்டெடுத்து நான் படிக்க பூப்போல் பூப்பா…

ஆண் : அன்னக் கிளி நீ சிரிக்க…
நான் படிப்பேன் ராகம்…
வண்ணச் செண்டு வாசம்…
எல்லாம் நீ சிரிச்சா வீசும்…

ஆண் : தத்தித் தத்தி ஆடும் இந்த தங்கமணித் தேரு…
முத்து நகைதான் எனக்கு முக்கனியின் சாறு…

ஆண் & பெண் : ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்…
ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்…

BGM

ஆண் : பொன்னான கூண்டு செய்து பழம் பால் தந்து…
யார் உன்னை பூட்டி வைத்தார் கிளியே அங்கு…
என்னோடு வா பறந்து உலகைப் பாரு…
உன்னோடு நான் இருக்க உறவைப் பாடு…

ஆண் : வானம் பூமி யாவும் உன் சொந்தம்தானே கண்ணே…
வாட்டம் கொள்ளலாமா பூங்கன்னம் மின்னும் பொன்னே…
சோகம் எல்லாம் மேகம் என்று ஓர் நாள் ஓடும்…

ஆண் : அன்னக் கிளி நீ சிரிக்க…
நான் படிப்பேன் ராகம்…
வண்ணச் செண்டு வாசம்…
எல்லாம் நீ சிரிச்சா வீசும்…

ஆண் : தத்தித் தத்தி ஆடும் இந்த தங்கமணித் தேரு…
முத்து நகைதான் எனக்கு முக்கனியின் சாறு…

ஆண் : அன்னக் கிளி நீ சிரிக்க…
நான் படிப்பேன் ராகம்…
அன்னக் கிளி நீ சிரிக்க…

ஆண் & பெண் : ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்…
ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்…
ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்…
ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்…


Notes : Annakili Nee Sirika Song Lyrics in Tamil. This Song from Rickshaw Mama (1992). Song Lyrics penned by Vaali. அன்னக் கிளி நீ சிரிக்க பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading