ஒய்யார மயில் மேல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்சுவர்ணலதா, கே.எஸ்.சித்ரா & பாம்பே ஜெயஸ்ரீஎஸ்.டி.சாந்தகுமார்பொட்டு அம்மன்

Oyyara Mayil Song Lyrics in Tamil


பெண் : ஒய்யார மயில் மேல் உலகாளும் முருகா…
ஓங்கார தேர் மேல் உயிர் காக்க வா வா…

BGM

பெண் : ஒய்யார மயில் மேல் உலகாளும் முருகா…
ஓங்கார தேர் மேல் உயிர் காக்க வா வா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஒய்யார மயில் மேல் உலகாளும் முருகா…
ஓங்கார தேர் மேல் உயிர் காக்க வா வா…

BGM

பெண் : கூவிய மயிலேறும் குருபரா வருக…
தாவியே தகரேறும் ஷண்முகா வருக…
கூரிய வேலேந்தும் குகனே வருக…
சேவலின் கொடியேந்தும் செவ்வேல் வருக…
ரத்னகிரி வாழ்கின்ற தெய்வசிகாமணியே…
ஷண்முக துய்ய மணி தணிகைவேல் மணியே…

BGM

பெண் : காலில் தண்டை கலீர் கலீர் என…
சேலில் சதங்கை கணீர் கணீர் என…
மகர குண்டலம் பளீர் பளீர் என…
மலர் படுப்பணை தகதகவென…

பெண் : பத்ரகாளி பணிவிடை செய்ய…
சக்திகளெல்லாம் தாண்டவம் ஆட…
அஷ்ட பைரவர் ஆனந்தமாட…
இஷ்ட சூலிகள் வாழ்த்துக்கள் பாட…
அஷ்டலட்சுமி அம்பிகை பார்வதி…
கந்தா கடம்பா என்றுனை போற்ற…

BGM

பெண் : சசசசசசசச ஓம் க்லீம்…
ரரரரரரரர ரீம் ரீம்…
வவவவவவவவ ஆஹோ…
னனனனனனனன வா வா வா…
பபபபபபபப ஆஹோ…
வவவவவவவவ ஆஹோ…
னனனினும் னனனினும் நாட்டிய அர்ச்சனை…

பெண் : கஹ்ஹ கஹகஹ கந்தனே வருக…
இக்ஹ இஹஹா ஈசனே வருக…
தக்க தகதக சற்குரு வருக…
பக்க பஹ பஹ பறந்தே வருக…

பெண் : சக்தியே படைத்த சிவந்த நாவை…
கட்டுகள் கட்டி மடக்குவதா…
குழு : ஓம் ஓம் ஓம்…

பெண் : சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேல்தான்…
இக்கட்டை அறுக்க மறுக்கிறதா…
குழு : ஓம் ஓம் ஓம்…

பெண் : கீழ்த்திசைக் கட்டை கிருபாகர காக்க…
மேல்திசைக் கட்டை மயிலோன் காக்க…
தென்திசைக் கட்டை தண்டாயுதம் காக்க…
வடதிசை கட்டை வடபழனியும் காக்க…

குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்…
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்…
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்…

பெண் : முகத்தின் அழகினை முத்துவேல் காக்க…
கழுத்து மார்பினை நல்வேல் காக்க…
தோள்கள் இரண்டினை தூயவேல் காக்க…
வயிறு முதுகினை வெற்றிவேல் காக்க…

பெண் : சிற்றிடை முழுதும் செவ்வேல் காக்க…
தொடைகள் இரண்டும் திருவேல் காக்க…
முன் கை பின் கை முருகவேல் காக்க…
உச்சிப் பாதத்தை கதிர்வேல் காக்க…
வல்வினை யாவும் வஜ்ரவேல் காக்க…

குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்…
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்…
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்…

BGM

பெண் : வேலாயுதம் காக்க சூலாயுதம் காக்க…
சக்ராயுதம் காக்க சங்கும் காக்க…
வில்லும் அம்பும் வினைகளை காக்க…
சதியை தேடி சந்ததி அழித்து…
சக்ராயுதம் காக்க சடுதியில் காக்க…
தடையின்றி காக்க காக்க காக்க…


Notes : Oyyara Mayil Song Lyrics in Tamil. This Song from Pottu Amman (2000). Song Lyrics penned by Piraisoodan. ஒய்யார மயில் மேல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading