காத்தடிக்குது காத்தடிக்குது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கே. சுபாஷ்சபேஷ் & கிருஷ்ணராஜ்தேவாநினைவிருக்கும் வரை

Kathadikudhu Kathadikudhu Song Lyrics in Tamil


ஆண் : கடிச்சிக்கினு…

—BGM—

ஆண் : ஊத்திக்கினு கடிச்சுக்க வா…
கடிச்சிக்கினு ஊத்திக்க வா…

ஆண் : போத்திக்கினு படுத்துகலாம்…
படுத்துக்கினும் போத்திக்கலாம்…
தத்துவம்பா…

ஆண் : காத்தடிக்குது காத்தடிக்குது…
காசிமேட்டுக் காத்தடிக்குது…
காத்தடிக்குது காத்தடிக்குது…
காசிமேட்டுக் காத்தடிக்குது…

ஆண் : எங்க திசை பாத்தடிக்குது…
ஏழை சனம் கூத்தடிக்குது…

ஆண் : ஊத்திக்கினு கடிச்சுக்க வா…
கடிச்சிக்கினு ஊத்திக்க வா…

ஆண் : போத்திக்கினு படுத்துக்கலாம்…
படுத்துக்கினும் போத்திக்கலாம்…

ஆண் : ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்…
ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்…
ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்…
ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்…

—BGM—

ஆண் : ஏ… வெளிச்சம் பாரு வெளிச்சம் பாரு…
பகலப் போல வெளிச்சம் பாரு…
டல்லான ரோட்டு மேல டாலடிக்கும் ஊடு பாரு…

—BGM—

ஆண் : ஏ… வெளிச்சம் பாரு வெளிச்சம் பாரு…
பகலப் போல வெளிச்சம் பாரு…
டல்லான ரோட்டு மேல டாலடிக்கும் ஊடு பாரு…

ஆண் : ஊட்டு மேல பல்ப்ப பாரு…
பல்பு காட்டும் கலர பாரு…
கண்ணு கூசும் காட்சி பாரு…
காசு செய்யும் வேல பாரு…

ஆண் : கட்டு கட்டா நோட்டடிச்சா…
கரண்டு பில்லு கட்டுறாரு…

ஆண் : ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்…
ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்…

ஆண் : கட்டு கட்டா நோட்டடிச்சா…
கரண்டு பில்லு கட்டுறாரு…

குழு : ஊத்திக்கினு கடிச்சுக்கவா…
கடிச்சுக்குனு ஊத்திக்கவா…
போத்திக்கினு படுத்து கலாம்…
படுத்துக்கினும் போத்திக்கலாம்…

—BGM—

ஆண் : ஏ… நெனச்சு பாரு நெனச்சு பாரு…
நெஞ்ச தொட்டு நெனச்சு பாரு…
பஞ்சர் போட்ட நிக்கரு பாரு…
பாதியான உடம்பு பாரு…

—BGM—

ஆண் : ஏ… நெனச்சு பாரு நெனச்சு பாரு…
நெஞ்ச தொட்டு நெனச்சு பாரு…
பஞ்சர் போட்ட நிக்கரு பாரு…
பாதியான உடம்பு பாரு…

ஆண் : காஞ்சுப் போன தலையப் பாரு…
சாஞ்சு போன நடையப் பாரு…
குழி விழுந்த கன்னம் பாரு…
சுருங்கி போன வயித்தப் பாரு…

ஆண் : பாவம் அந்த வயித்துக்கு…
பசிக்க சொல்லி தந்த தாரு…
பாவம் அந்த வயித்துக்கு…
பசிக்க சொல்லி தந்த தாரு…

ஆண் : ஊத்திக்கினு கடிச்சுக்கவா…
கடிச்சிக்கினும் ஊத்திக்க வா…
போத்திக்கினு படுத்துகலாம்…
படுத்துக்கினும் போத்திக்கலாம்…

ஆண் : காத்தடிக்குது காத்தடிக்குது…
காசிமேட்டுக் காத்தடிக்குது…
காத்தடிக்குது காத்தடிக்குது…
காசிமேட்டுக் காத்தடிக்குது…

ஆண் : எங்க திசை பாத்தடிக்குது…
ஏழை சனம் கூத்தடிக்குது…

குழு : ஊத்திக்கினு கடிச்சுக்கவா…
கடிச்சிக்கினும் ஊத்திக்க வா…
போத்திக்கினு படுத்துகலாம்…
படுத்துக்கினும் போத்திக்கலாம்…

—BGM—


Notes : Kathadikudhu Kathadikudhu Song Lyrics in Tamil. This Song from Ninaivirukkum Varai (1999). Song Lyrics penned by K. Subash. காத்தடிக்குது காத்தடிக்குது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading