திருப்பதி ஏழுமலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கே. சுபாஷ்மனோ, கிருஷ்ணராஜ் & தேவாதேவாநினைவிருக்கும் வரை

Thirupathi Ezhumalai Song Lyrics in Tamil


ஆண் : ஜானி…
குழு : ஓஹோ…
ஆண் : சந்தியா…
குழு : ஆஹா…
ஆண் : ஜானி சந்தியா சந்தியா ஜானி…
குழு : ஆஹா… ஓஹோ…

ஆண் : சந்தியாவின் காரு என்ன பங்களா என்ன…
நம்ம ஆளுகிட்ட இருப்பது வெறும் கடல்தானே…
ஆண் : நோ ப்ரோப்ளம் அதவுற்று…

ஆண் : சந்தியாவின் கலர் என்ன பிள்ள நம்மாளு கருப்பு…
இருந்தாலும் பரவால்ல கருப்பும் வெள்ளையும் சேர்ந்துதானே…
பழைய எம்.ஜி.ஆர் படமெல்லாம் பாத்தோம்…
குழு : அட ஆமா…

ஆண் : சந்தியா பெரும் பணக்காரி சாரு ஏழை…
ரெண்டு பெரும் கட்டிகிட்டா சாரு பணக்காரர் ஆவாரு…
அவரால நாம பெரியாளாவோம் நம்ம…
ஆனா எல்லாரும் ஆனா மாறிதானே அதுக்கு…

ஆண் : திருப்பதி ஏழுமலை வெங்கடேசா…
பையன் காதலுக்கு பச்சைகொடி காட்டுலேசா…
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா…
பையன் காதலுக்கு பச்சைகொடி காட்டுலேசா…
மலை ஏறி வாரோம் தலைமுடிய தாரோம்…
கெட்டி மேளம் கொட்டிடுசுன்னா…

ஆண் : எதுக்கு… திருப்பதி ஏழுமலை வெங்கடேசா…
பசங்க சொல்லுறதில் உண்மையில்ல சீனிவாசா…

ஆண் : பணக்கார பொன்னுயா…
குழு : ஓஓஒ ஓஹ்ஹோ…
ஆண் : பரதேசி நானையா…
குழு : ஓஓஒ ஓஹ்ஹோ…
ஆண் : ஏணி வச்சாலும் எட்டாதையா…

ஆண் : அதுக்கு… திருப்பதி ஏழுமலை வெங்கடேசா…
பையன் காதலுக்கு பச்சைகொடி காட்டுலேசா…

—BGM—

ஆண் : காத்தவராயன் காதலிச்சான்…
வழுக்கு மரத்துல மூச்சவிட்டான்…
காத்தவராயன் காதலிச்சான்…
வழுக்கு மரத்துல மூச்சவிட்டான்…

ஆண் : வீரன் பொம்மி காதலுக்கு…
வ‌ந்த முடிவு நமக்கு நெனப்பிருக்கு…

ஆண் : நம்ம லைலா மஜ்னு…
குழு : ஓஓஒ ஓஹ்ஹோ…
ஆண் : கதை என்ன ஆச்சு…
குழு : ஓ ஓஒ ஓஹ்ஹோ…

ஆண் : நம்ம லைலா மஜ்னு கதை என்ன ஆச்சு…
காலபோக்கில் கல்லறையாச்சு…
காதல் நமக்கெதுக்கு…

ஆண் : அதுக்கு… திருப்பதி ஏழுமலை வெங்கடேசா…
பையன் காதலுக்கு பச்சை கொடி காட்டு லேசா…

—BGM—

ஆண் : காதல் இல்லாம ஒலகம் இல்லே…
காதலிக்காத கடவுள் இல்லே…
காதல் இல்லாம ஒலகம் இல்லே…
காதலிக்காத கடவுள் இல்லே…

ஆண் : கொறத்திய வேலன் மணக்கலையா…
அந்த ராமனும் வில்ல ஒடக்கலையா…

ஆண் : அட ராமா ராமா…
குழு : ஓஓஒ ஓஹ்ஹோ…
ஆண் : ஜானகி ராமா…
குழு : ஓஓஒ ஓஹ்ஹோ…

ஆண் : அட ராமா ராமா ஜானகி ராமா…
சந்தியா உனக்கே சந்தேகம் ஏன்மா…
சூடம் ஏத்தி அணைக்கட்டுமா…

ஆண் : எதுக்கு… திருப்பதி ஏழுமலை வெங்கடேசா…
பசங்க சொல்லுறதில் உண்மையில்ல சீனிவாசா…

ஆண் : பணக்கார பொன்னுயா…
குழு : ஓஓஒ ஓஹ்ஹோ…
ஆண் : பரதேசி நானையா…
குழு : ஓஓஒ ஓஹ்ஹோ…
ஆண் : அட சும்மா நீ ட்ரை பண்ணுயா…

—BGM—

ஆண் : ஏய்… போடி…

—BGM—


Notes : Thirupathi Ezhumalai Song Lyrics in Tamil. This Song from Ninaivirukkum Varai (1999). Song Lyrics penned by K. Subash. திருப்பதி ஏழுமலை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading