சந்தியா சந்தியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நந்தலாலாபி. உன்னிகிருஷ்ணன்தேவாநினைவிருக்கும் வரை

Sandhya Sandhya Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயா…
சந்தியா சந்தியா சஞ்சலம் கொல்வாயா…
என் நெஞ்சின் ஆசை சொல்லவா… ஓஓ ஓஓ ஓஓ…
நெஞ்சோடு மூடி கொள்ளவா…

—BGM—

ஆண் : சந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயா…
என் நெஞ்சின் ஆசை சொல்லவா…

—BGM—

ஆண் : கங்கையா நீ காணலா…
இது காதலா வெறும் வேஷமா…
வேர்களா நீ பூக்களா…
என் வெண்ணிலா பதில் பேசுமா…

ஆண் : சொல்லாத சொல்லுக்கு…
பொருள் ஒன்றுக்கு கிடையாது…
நான் கொண்ட நேசத்தின்…
திறன் என்ன தெரியாது… ஓஓ ஓஓ ஓஓ…

—BGM—

ஆண் : சந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயா…
என் நெஞ்சின் ஆசை சொல்லவா…

—BGM—

ஆண் : காதலே என் காதலே…
ஒரு ஊமையாய் என்னை மாற்றினாய்…
மேகமாய் நான் வாழ்ந்தவன்…
தனி தீவிலே என்னை பூட்டினாய்…

ஆண் : விடிகாலை நேரத்தில்…
குயிலுக்கு உற்சாகம்…
எதிர் கூவல் கேளாமல்…
என் நெஞ்சில் ஒரு சோகம்… ஓஓ ஓஓ ஓஓ…

ஆண் : சந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயா…
சந்தியா சந்தியா சஞ்சலம் கொல்வாயா…
என் நெஞ்சின் ஆசை சொல்லவா… ஓஓ ஓஓ ஓஓ…
நெஞ்சோடு மூடி கொள்ளவா…


Notes : Sandhya Sandhya Song Lyrics in Tamil. This Song from Ninaivirukkum Varai (1999). Song Lyrics penned by Nandalala. சந்தியா சந்தியா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading