எங்கோ பிறந்தோம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஅருண் கோபன், ஷான்மோன், துஷர் & அனு பிரவீன்ஜெஸ்ஸி கிப்ட்பட்டாளம்

Engo Piranthom Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எங்கோ பிறந்தோம்…
இங்கே இணைந்தோம்…
ஒன்றாய் வளர்ந்தோம்…
குழு : உலகை உணர்ந்தோம்…

ஆண் : எல்லாம் அறிந்தோம்…
அன்பால் கலந்தோம்…
நட்பால் மறந்தோம்…

ஆண் : எங்கோ பிறந்தோம்…
இங்கே இணைந்தோம்…
ஒன்றாய் வளர்ந்தோம்…

ஆண் : எல்லாம் அறிந்தோம்…
அன்பால் கலந்தோம்…
நட்பால் மறந்தோம்…

ஆண் : கனவுகள் பழகிய நாட்களை…
நெஞ்சில் ஏந்துவோம் எந்த நாளுமே…
இனிவரும் அழகிய நாளிலும்…
உன்னைப் பாடுவோம் பாடுவோம் பள்ளிக்கூடமே…

ஆண் : எங்கோ பிறந்தோம்…
இங்கே இணைந்தோம்…
ஒன்றாய் வளர்ந்தோம்…
குழு : உலகை உணர்ந்தோம்…

ஆண் : எல்லாம் அறிந்தோம்…
அன்பால் கலந்தோம்…
நட்பால் மறந்தோம்…

—BGM—

ஆண் : குளிர்காலம் ஒன்று திரூம்போது வெயில் காலம்…
வரும் வானம் போல வாழ வேண்டும் விருந்து…
கடல் நீரைச் சென்று சேரத்தானே நதி ஓடும்…
குழு : நதி ஓடும்…
ஆண் : அதைப் போல வாழ்வை ஏற்க வேண்டும் துணிந்து…

ஆண் : வரும் காலம் நம்மைப் பேசும்…
வருந்தாமல் வருவதை ஏற்போம்…
இனிமேலும் தொடர்வோமே…
வைத்த அன்புக்கேதும் சேதமில்லை…
வாழும் நெஞ்சும் நெஞ்சிலே…

ஆண் : கனவுகள் பழகிய நாட்களை…
நெஞ்சில் ஏந்துவோம் எந்த நாளுமே…
இனிவரும் அழகிய நாளிலும்…
உன்னைப் பாடுவோம் பாடுவோம் பள்ளிக்கூடமே…

ஆண் : எங்கோ பிறந்தோம்…
இங்கே இணைந்தோம்…
ஒன்றாய் வளர்ந்தோம்…

ஆண் : எல்லாம் அறிந்தோம்…
அன்பால் கலந்தோம்…
நட்பால் மறந்தோம்…

—BGM—

ஆண் : அலைபாய்ந்த அன்பில் ஆடிப்பாடி மகிழ்ந்தோமே…
குழு : மகிழ்ந்தோமே…
ஆண் : அதை ஆசைத்தீர பேசிப் பேசி சிரித்தோம்…
குழு : சிரிப்போம்…

ஆண் : மணி ஓசை வந்து காதில் சேர குளித்தோமே…
அதை காதலோடு காலந்தோறும் நினைப்போம்…

ஆண் : நினைவோடு கலந்தோமே…
நம்மை வார்த்த வகுப்பறை வாழ்க…
இணைந்தோமே இயல்பாக…
இந்த பள்ளிக்கூடத் தோழமைக்கு…
ஈடு இணை ஒன்றுமில்லை…

—BGM—

குழு : எங்கோ பிறந்தோம்…
இங்கே இணைந்தோம்…
ஒன்றாய் வளர்ந்தோம்…
உலகை உணர்ந்தோம்…

குழு : எல்லாம் அறிந்தோம்…
அன்பால் கலந்தோம்…
நட்பால் மறந்தோம்…

ஆண் : கனவுகள் பழகிய நாட்களை…
நெஞ்சில் ஏந்துவோம் எந்த நாளுமே…
இனிவரும் அழகிய நாளிலும்…
உன்னைப் பாடுவோம் பாடுவோம் பள்ளிக்கூடமே…

குழு : எங்கோ பிறந்தோம்…
இங்கே இணைந்தோம்…
ஒன்றாய் வளர்ந்தோம்…
உலகை உணர்ந்தோம்…

குழு : எல்லாம் அறிந்தோம்…
அன்பால் கலந்தோம்…
நட்பால் மறந்தோம்…


Notes : Engo Piranthom Song Lyrics in Tamil. This Song from Pattalam (2009). Song Lyrics penned by Yugabharathi. எங்கோ பிறந்தோம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading