என் உயிரே

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ரோகினிகார்த்திக்அச்சுமாலை பொழுதின் மயக்கத்திலே

Yen Uyirey Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் உயிரே… ஏ… என் உயிரே…
வா அருகே… ஏ… சாரிகையே…

ஆண் : நேரம் வந்தது தாகம் நின்றது…
இது என்ன மாயம் என்று பாடுகிறேன்…
ஆசை வந்தது கோபம் நின்றது…
நீ என் தென்றல் என்று கூறுகிறேன்…

ஆண் : என் உயிரே… ஏ… என் உயிரே…
வா அருகே… ஏ… சாரிகையே…

—BGM—

ஆண் : நீதானே எங்கும் நீதானே…
பாரதியே என்னில் உன் பின்பம்…
நீங்காதே கண்ணே நீங்காதே…
நீ இல்லையே நானும் இனி இல்லையே…

ஆண் : ஒரு வார்த்தை சொல்ல விடு கண்ணே…
அந்த நொடியில் மொத்த வாழ்க்கையுமே…
வாழ்த்திடுவேன் அன்பே உயிர் ஆதாரமே…

—BGM—

ஆண் : நீதானோ பெண்ணே நீதானோ…
பாரதியே சொல்லும் சொப்பனமோ…
உன்னாலே கண்ணே உன்னாலே…
நான் ஒரு இறகாய் மிதந்தேனே…

ஆண் : என் தென்றலாகி நீ வருவாய்…
அதை மயக்கும் மாருதம் தருவாய்…
காத்திருப்பேன் அன்பே உயிர் ஆதாரமே…

—BGM—

ஆண் : என் உயிரே… ஏ …


Notes : Yen Uyirey Song Lyrics in Tamil. This Song from Maalai Pozhudhin Mayakathilaey (2012). Song Lyrics penned by Rohini. என் உயிரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading