ஓ பேபி கேர்ள்

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அச்சு & நாராயண் நாகேந்திர ராவ்ஹேமச்சந்திரன் & அச்சுஅச்சுமாலை பொழுதின் மயக்கத்திலே

Oh Baby Girl Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹே… பெண்ணே என் பெண்ணே…
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்…
கண்ணே என் கண்ணே…
உன் பேச்சிலே நான் என்னை மறந்தேன்…
ஓ பேபி கேர்ள்… ஓ ஓ பேபி கேர்ள்…

ஆண் : ஹே… பெண்ணே என் பெண்ணே…
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்…
கண்ணே என் கண்ணே…
உன் பேச்சிலே நான் என்னை மறந்தேன்…
ஓ பேபி கேர்ள்… ஓ ஓ பேபி கேர்ள்…

ஆண் : என் காதல் சொல்ல வந்தேன்…
மூன்று வார்த்தை சொல்ல நின்றேன்…
நீ என்னை விட்டு போனாய்…
தூரமாக சென்றாய் சொல்லாமல் போனாய் கண்ணே…

ஆண் : நீ எந்தன் வாழ்க்கை தானே…
நீ இல்லை என்றால் நானும் இல்லையே…
அட திரும்பியும் வந்தாய்…
அடி ஏன் நீயே வந்தாய்…
ஒரு நொடியில் என்னை கொன்றாய்…
என் கண்களை நீ வென்றாய் வென்றாய்…
இது காதல் தானே…

ஆண் : என் உயிரே என் உயிரே…
என் கனவே என் அன்பே…
என் காதல் நீதானே…
எந்தன் தரிசனம் நீதானே…

ஆண் : என் உயிரே என் உயிரே…
என் கனவே என் அன்பே…
என் காதல் நீதானே…
எந்தன் தரிசனம் நீதானே…

ஆண் : எவ்ரிபடி இஸ் லுக்கிங் அட் அஸ்…
ஐ பீல் குட் காஸ் யூ ஆர் மை கேர்ள்…
அண்ட் ஐ நோ இட் பேபி…
அண்ட் நவ் லெட்ஸ் கெட் டவுன் டவுன் டு பிசினஸ்…
காஸ் ஐ வான்னா மேக் யூ மை மிஸ்சஸ்…
பார்எவர் அண்ட் எவர்…

ஆண் : ஓ பேபி கேர்ள் ஓ ஐ நீட் யூ நவ் தட் ஐ லெப்ட் யூ…
ஐ பீல் லைக் ஜம்பிங் ஐவான்னா க்ரை வித் இட்…
ஓ பேபி யூ ஆர் மை மைன்…
நவ் லிசன் லிசன் லிசன் செக் இட்…

ஆண் : ஹே… பெண்ணே என் பெண்ணே…
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்…
கண்ணே என் கண்ணே…
உன் பேச்சிலே நான் என்னை மறந்தேன்…
ஓ பேபி கேர்ள்… ஓ ஓ பேபி கேர்ள்…

ஆண் : ஹே… பெண்ணே என் பெண்ணே…
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்…
கண்ணே என் கண்ணே…
உன் பேச்சிலே நான் என்னை மறந்தேன்…
ஓ பேபி கேர்ள்… ஓ ஓ பேபி கேர்ள்…

ஆண் : ஹே… காபி முகிலே காதல் வந்ததென்ன…
உன்னை பார்த்ததும் நெஞ்சுக்குள் பூக்கள் என்ன…
மாலை பொழுதின் மயக்கம் சொல்வதென்ன…
சாரல் நனைவதென்ன… ஓ ஓ ஓ…

ஆண் : நேற்று நடந்ததும் நாளை மறப்பதென்ன…
வானம் பச்சை நிறத்தில் சிரிப்பதென்ன…
எனது கனவில் கண்கள் கேட்பதென்ன…
பனிக்கு குளிர்வதென்ன… ஓ…

—BGM—

ஆண் : என் உயிரே… என் உயிரே…
ஓ ஓ ஓ ஓ… ஓ ஓ ஓ ஓ…
ஓ ஓ ஓ ஓ… ஓ ஓ ஓ ஓ…

ஆண் : என் உயிரே…
ஓ ஓ ஓ ஓ…
என் உயிரே இது காதல் தானா…

ஆண் : என் உயிரே என் உயிரே…
என் கனவே என் அன்பே…
என் காதல் நீதானே…
எந்தன் தரிசனம் நீதானே…

ஆண் : என் உயிரே என் உயிரே…
என் கனவே என் அன்பே…
என் காதல் நீதானே…
எந்தன் தரிசனம் நீதானே…


Notes : Oh Baby Girl Song Lyrics in Tamil. This Song from Maalai Pozhudhin Mayakathilaey (2012). Song Lyrics penned by Achu & Narayan Nagendra Rao. ஓ பேபி கேர்ள் பாடல் வரிகள்.


Scroll to Top