நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஏ.ஆர்.ரகுமான் & சக்திஸ்ரீ கோபாலன்ஏ. ஆர். ரகுமான்கடல்

Nenjukkule Umma mudinjirukken Song Lyrics in Tamil


—BGM—

பெண் : நெஞ்சுக்குள்ள…
உம்ம முடிஞ்சிருக்கேன்…

பெண் : நெஞ்சுக்குள்ள… உம்ம முடிஞ்சிருக்கேன்…
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ…
வெள்ளை பார்வை வீசிவிட்டீர் முன்னாடி…
இத தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி…

பெண் : வண்ண மணியாரம் வலதுகை கெடியாரம்…
ஆனை புலியெல்லாம் அடக்கும் அதிகாரம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நீர் போன பின்னும் நிழல் மட்டும்…
போகலயே போகலயே…
நெஞ்சுகுழியில் நிழல் வந்து விழுந்துருச்சு…

பெண் : அப்ப நிமிந்தவதான் அப்பறமா…
குனியலையே குனியலையே…
கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே…

பெண் : நெஞ்சுக்குள்ள…
உம்ம முடிஞ்சிருக்கேன்…

பெண் : நெஞ்சுக்குள்ள… உம்ம முடிஞ்சிருக்கேன்…
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ…

—BGM—

பெண் : பச்சி ஒறங்கிருச்சு…
பால் தயிரா தூங்கிருச்சு…
இச்சி மரத்து மேல எல கூட தூங்கிருச்சு… ஏ… ஏ…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : காச நோய்க்காரிகளும் கண்ணுறங்கும் வேளையில…
ஆச நோய் வந்தமக அரைநிமிசம் தூங்கலையே… ஏ… ஏ…

பெண் : நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்…
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ…

—BGM—

பெண் : ஒரு வாய் எறங்கலையே…
உள் நாக்கு நனையலையே…
ஏழெட்டு நாளா எச்சில் முழுங்கலையே…

பெண் : ஏலே இளஞ்சிறுக்கி ஏதோ சொல்ல முடியலையே…
ரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே… ஓ…

பெண் : ஓ… நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்…
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ…
வெள்ளை பார்வை வீசிவிட்டீர் முன்னாடி…
இத தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி…

பெண் : வண்ண மணியாரம்…
வலதுகை கெடியாரம்…
ஆனை புலியெல்லாம் அடக்கும் அதிகாரம்…

பெண் : நீர் போன பின்னும் நிழல் மட்டும்…
போகலயே போகலயே…
நெஞ்சுகுழியில் நிழல் வந்து விழுந்துருச்சு…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அப்ப நிமிந்தவதான் அப்பறமா…
குனியலையே குனியலையே…
கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே…

பெண் : நெஞ்சுக்குள்ள…
உம்ம முடிஞ்சிருக்கேன்…

—BGM—

பெண் : நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்…
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ…

—BGM—


Notes : Nenjukkule Umma mudinjirukken Song Lyrics in Tamil. This Song from Kadal (2013). Song Lyrics penned by Vairamuthu. நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading