மூங்கில் தோட்டம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅபய் ஜோத்புர்கர் & ஹரினிஏ. ஆர். ரகுமான்கடல்

Moongil Thottam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மூங்கில் தோட்டம்…
மூலிகை வாசம்…
நிரஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்…

ஆண் : பௌர்ணமி இரவு…
பௌர்ணமி இரவு…
பனி விழும் காடு…
பனி விழும் காடு…
ஒத்தையடி பாதை…
உன்கூட பொடிநட…

ஆண் : இது போதும் எனக்கு இது போதுமே…
வேறேன்ன வேணும் நீ போதுமே…
இது போதும் எனக்கு இது போதுமே…
வேறேன்ன வேணும் நீ போதுமே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மூங்கில் தோட்டம்…
மூலிகை வாசம்…
நிரஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்…

—BGM—

பெண் : குளத்தான் கரையில…
குளிக்கும் பறவைக…
சிறகு வளத்துமே…
துளிக தெரிக்குமே…

ஆண் : முன் கோபம் விடுத்து…
முந்தானை எடுத்து…
நீ மெல்ல துடைக்க…
நான் உன்ன அணைக்க…

பெண் : இது போதும் எனக்கு இது போதுமே…
வேறேன்ன வேணும் நீ போதுமே…
இது போதும் எனக்கு இது போதுமே…
வேறேன்ன வேணும் நீ போதுமே…

—BGM—

ஆண் : மரங்கள் நடுங்கும்…
மார்கழி இருக்க…
ரத்தம் உறையும்…
குளிரும் இருக்க…

பெண் : உஷ்ணம் யாசிக்கும்…
உடலும் இருக்க…
ஒத்த போர்வையில…
இருவரும் இருக்க…

பெண் : இது போதும் எனக்கு இது போதுமே…
வேறேன்ன வேணும் நீ போதுமே…

ஆண் : இது போதும் எனக்கு இது போதுமே…
வேறேன்ன வேணும்…

ஆண் & பெண் : நீ போதுமே…

ஆண் : மூங்கில் தோட்டம்…

பெண் : மூங்கில் தோட்டம்…

ஆண் : மூலிகை வாசம்…

பெண் : மூலிகை வாசம்…

ஆண் : நிரஞ்ச மௌனம்…

பெண் : நிரஞ்ச மௌனம்…

ஆண் : நீ பாடும் கீதம்…

பெண் : நீ பாடும் கீதம்…

ஆண் : பௌர்ணமி இரவு…

பெண் : பௌர்ணமி இரவு…

ஆண் : பனி விழும் காடு…

பெண் : பனி விழும் காடு…

ஆண் : ஒத்தையடி பாதை…

பெண் : ஒத்தையடி பாதை…

ஆண் : உன்கூட பொடிநட…

பெண் : உன்கூட பொடிநட…

ஆண் : இது போதும் எனக்கு இது போதுமே…

பெண் : வேறேன்ன வேணும்… நீ போதுமே…


Notes : Moongil Thottam Song Lyrics in Tamil. This Song from Kadal (2013). Song Lyrics penned by Vairamuthu. மூங்கில் தோட்டம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading