நெடுநாள்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கீர்த்திஸ்ரீகாந்த் ஹரிஹரன்தர்புகா சிவாமுதல் நீ முடிவும் நீ

Nedunaal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நெடுநாள் முன் நின்ற பாட்டு ஒன்று…
அதுவாக தொடர்கின்றதா…
பல ஆண்டாய் எண்ணெயில்லா தீபங்கள்…
தானாக சுடர் கொண்டதா…

ஆண் : கருவெள்ளை நிற ஓவியம்…
தன்னாலே வண்ணம் கூடுதா…
ரயில் ஒன்றில் விட்ட நாவலோ…
வழி தேடி வந்து வாசிக்க சொல்ல…

ஆண் : திசை மாறும் ஓசைகளோ…
இசையாக இக்காற்றிலே…
வழிமாரும் வார்த்தைகளோ…
கவிதை போல் கரையும் போதிலே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

ஆண் : காலம் தாண்டி மீண்டும் காண…
தோற்றம் மாறி நெஞ்சம் மாறாது…
பழைய மீசைகள் மறுபடி பூக்க…
பழைய வாசனை என் மேலே…

ஆண் : திசை மாறும் ஓசைகளோ…
இசையாக இக்காற்றிலே…
வழிமாரும் வார்த்தைகளோ…
கவிதை போல் கரையும் போதிலே…

—BGM—

ஆண் : நெடுநாள் முன் நின்ற பாட்டு ஒன்று…
அதுவாக தொடர்கிறதா…

ஆண் : திசை மாறும் ஓசைகளோ…
இசையாக இக்காற்றிலே…
வழிமாரும் வார்த்தைகளோ…
கவிதை போல் கரையும் போதிலே…

—BGM—


Notes : Nedunaal Song Lyrics in Tamil. This Song from Mudhal Nee Mudivum Nee (2021). Song Lyrics penned by Keerthi. நெடுநாள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading