ஏலே கீச்சான் வந்தாச்சு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஏ. ஆர். ரகுமான்ஏ. ஆர். ரகுமான்கடல்

Elay Keechan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எம்மா சீலா நம்ம கடலம்மா அள்ளிதாரா…
ஆமா சீலா அவ அலை வீசி சிரிக்கிறா…
எம்மா சீலா நம்ம கடலம்மா அள்ளிதாரா…
ஆமா சீலா அவ அலை வீசி சிரிக்கிறா…

ஆண் : ஏலே கீச்சான் வந்தாச்சு…
நம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு…
ஹே… ஈசா வரம் பொழிஞ்சாச்சு…

ஆண் : ஏலே கீச்சான் வந்தாச்சு…
நம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு…
ஹே… ஈசா வரம் பொழிஞ்சாச்சு…
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…

குழு : வா லே கொண்டாலே…
கட்டு மரம் கொண்டாலே…
குண்டு மீன அள்ளி வர கொண்டா லே… ஹே ஏ…

ஆண் : ஏலே கீச்சான் வந்தாச்சு…
நம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு…
ஹே… ஈசா வரம் பொழிஞ்சாச்சு…

ஆண் : ஏலா ஏலா பாய் விரிச்சா அய்யோ…
வா வா வாசல் தேடி தேடி…
வாரான் கீச்சான் உன் கீச்சான்…
ராவோடு கூவி கிட்ட…
கண்ண கேப்பான் ராலோடு ராலோடு…
மீச ஒண்ண கேப்பான் கீச்சான்…
ஏலேலோ…
புலிவேசம் போட்டு…
ஏலேலோ…
வருவான் கீச்சான் வருவான்…

ஆண் : ஏலே கீச்சான் வந்தாச்சு…
நம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு…
ஹே… ஈசா வரம் பொழிஞ்சாச்சு…
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…

குழு : வா லே கொண்டாலே…
கட்டு மரம் கொண்டாலே…
குண்டு மீன அள்ளி வர கொண்டா லே… ஹே ஏ…

—BGM—

ஆண் : ஹே சட சட சடவென காத்துல ஆடும்…
என் சாரம் ஏலா ஒம் பேர பாடாதா…
ஒரு ஒரு ஒரு ஒரு ஒரு ஓ…
ஒருதரம் ஒருதரம் ஒரச…
பொசுக்குன்னு உசுப்புற உசுர…
உனக்காக வலையொண்ணு வலையொண்ணு…
விரிச்சிருக்கேன் நா தவம் இருக்கேன்…
நீ விழுவேன்னு விளக்கெண்ண ஊத்திக்கிட்டு…
முழிச்சிருக்கேன் நா அரகிறுக்கன்…
நீ வேணா சொன்னா…
எங்க எங்க போவானோ தோமா…

ஆண் : ஒத்த அலையில மிதக்குற ஓடம் போல்…
உன் நெனப்புல நான் மெதந்து கெடக்குறேன்…
ஓர பார்வையால சிரிச்சா என்ன…

ஆண் : ஏலே கீச்சான் வந்தாச்சு…
நம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு…
ஹே… ஈசா வரம் பொழிஞ்சாச்சு…

குழு : வா லே கொண்டாலே…
கட்டு மரம் கொண்டாலே…
குண்டு மீன அள்ளி வர கொண்டாலே…

—BGM—

ஆண் : நீ திடு திடுக்க…
என்ன சுத்திவளைக்க…
நான் வெலு வெலுக்க…
தல கிறு கிறுக்க…

ஆண் : நீ பாத்த நொடியே…
ஹே பித்து பிடிக்க…
என் தூத்துக்குடி யே…
உன்ன தூக்கி இழுக்க தூக்கி இழுக்க…

ஆண் : இத்தன மச்சம்…
ஹே… எத்தன லட்சம்…
அத எண்ணி முடிச்சே…
நாம தூக்கம் தொலைச்சோம்…

ஆண் : ஹே… ஒத்த பீடியா…
நீ முத்தம் கொடுத்த…
என் அன்ன மடியா…
என்ன வாரி எடுத்த வாரி எடுத்த…

குழு : எம்மா சீலா நம்ம கடலம்மா அள்ளிதாரா…
ஆமா சீலா அவ அலை வீசி சிரிக்கிறா…

ஆண் : ஏலே கீச்சான் வந்தாச்சு…
நம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு…
ஹே… ஈசா வரம் பொழிஞ்சாச்சு…

குழு : வா லே கொண்டாலே…
ஏலம் போட கொண்டாலே…
போகும் மேகம் மீன தூவும் கொண்டாலே…

ஆண் : போகும் மேகம் மீன தூவும் கொண்டாலே…

குழு : வா லே கொண்டாலே…
ஏலம் போட கொண்டாலே…
போகும் மேகம் மீன தூவும் கொண்டாலே…

ஆண் : போகும் மேகம் மீன தூவும் கொண்டாலே…

குழு : வா லே கொண்டாலே…
ஏலம் போட கொண்டாலே…
போகும் மேகம் மீன தூவும் கொண்டாலே…

ஆண் : ஏலே கீச்சான் வந்தாச்சு…

குழு : வா லே கொண்டாலே…
கட்டு மரம் கொண்டாலே…
குண்டு மீன அள்ளி வர கொண்டாலே…

ஆண் : கட்டு மரம் கொண்டாலே…

குழு : வா லே கொண்டாலே…
கட்டு மரம் கொண்டாலே…
குண்டு மீன அள்ளி வர கொண்டாலே…

—BGM—


Notes : Elay Keechan Song Lyrics in Tamil. This Song from Kadal (2013). Song Lyrics penned by Madhan Karky. ஏலே கீச்சான் வந்தாச்சு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading