போராடலாம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்அர்மான் மாலிக்அமல் மல்லிக்எம். எஸ். தோனி

Pouraadalaam Song Lyrics in Tamil


BGM

ஆண் : சாலையில் என் கால்கள்…
பயணத்தில் என் கண்கள்…
சின்ன தடம் வைத்து…
வா இன்னும் கொஞ்சம் போவோம்…

ஆண் : சாலையில் என் கால்கள்…
பயணத்தில் என் கண்கள்…
சின்ன தடம் வைத்து…
வா இன்னும் கொஞ்சம் போவோம்…

ஆண் : முடியாதது ஒன்றுமே இல்லையே…
படி ஆக்கலாம் தடைகளின் கல்லையே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : போராடலாம் போராடலாம்…
போராடலாம் போராடலாம்… ஆஆ…

BGM

ஆண் : நம்பிக்கை ஒன்று நெஞ்சுக்குள் போதும்…
புயல் காற்று கூட பூ ஆகிடும்…
வலி இன்றி இங்கே வசந்தங்கள் இல்லை…
படும் காயம் எல்லாம் பரவா இல்லை…

ஆண் : முன்னேறினால் முட்களாய் கீறுதே…
மூச்சு என்பதே முயற்சியாய் மாறுதே…

ஆண் : போராடலாம் போராடலாம்…
போராடலாம் போராடலாம்… ஆஆ…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உயிருக்குள் உள்ள ஒரு வெப்பம் போதும்…
உயிர் உள்ள மட்டும் ஒளி வட்டமே…
சிரமங்கள் எல்லாம் சிறகாகி கொண்டால்…
சிகரங்கள் வந்து முகம் காட்டுமே… ஹே ஹே…

ஆண் : எது வேண்டுமோ அதில் தினம் சிந்தனை…
எளிதலாவே என்றுமே சாதனை…

ஆண் : போராடலாம் போராடலாம்…
போராடலாம்… ஓஹோஓ… போராடலாம்… ஆ…


Notes : Pouraadalaam Song Lyrics in Tamil. This Song from M.S.Dhoni – The Untold Story (2016). Song Lyrics penned by Pa Vijay. போராடலாம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading