அமெரிக்கா என்றாலும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாபுஷ்பவனம் குப்புசாமி, மாணிக்க விநாயகம், பிரியா, நவீன் & பிரேம்ஜி அமரன்தேவி ஸ்ரீ பிரசாத்சந்தோஷ் சுப்ரமணியம்

America Yendralum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யே… அமெரிக்கா என்றாலும்…
ஆண்டிபட்டி என்றாலும்…
காதல் செஞ்சா குத்தம் சொல்ல…
ஊரே வருதுடா… ஹேய்…

—BGM—

ஆண் : அமெரிக்கா என்றாலும்…
ஆண்டிபட்டி என்றாலும்…
காதல் செஞ்சா குத்தம் சொல்ல…
ஊரே வருதுடா…

ஆண் : ஒன் டே கிரிக்கெட் போயாச்சு…
ட்வென்டி ட்வென்டி வந்தாச்சு…
ஆனா கூட அப்பா கூட்டம் மாறவில்லடா…

ஆண் : முருகா முருகா ஓ மை முருகா…
உன்னை போல ரெண்டு பொண்ணா…
நாங்க கேட்குறோம்…

ஆண் : முருகா முருகா ஓ மை முருகா…
சிங்கிள் பொண்ண ஓகே பண்ண…
செத்து பொழைக்கிறோம்…

குழு : லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்…

—BGM—

குழு : ஹேய்… லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்…

—BGM—

ஆண் : ஹோய்… அமெரிக்கா என்றாலும்…
ஆண்டிபட்டி என்றாலும்…
காதல் செஞ்சா குத்தம் சொல்ல…
ஊரே வருதுடா… டோய்…

—BGM—

ஆண் : லவ் ஹஸ் நோ காஸ்ட் ஆர் ரிலிஜியன்…
டூ ஹார்ட்ஸ் ஷேர் எ லாட் ஆப் பேஷன்…
பேரன்ட்ஸ் வில் நெவெர் எவர் லெட் தன் ஹப்பன்…
பட் ஹேய் லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்…

—BGM—

ஆண் : ஹேய்… மீசை ஆரம்பிக்கும் போது…
பாசம் யாவும் புரியாது…
காதல் என்பது ஒன்னும் இல்லடா…
வயசு செய்யும் மோசம்…

ஆண் : அட வேடந்தாங்களுக்கு போயும்…
காகம் பார்த்து என்ன லாபம்…
காதல் ஒன்றுதான் இளமை காலத்தில்…
எங்களோட சுவாசம்…

ஆண் : நாங்க வச்ச பாசத்த கொச்சை செய்வது…
பச்ச துரோகம்தானே…
உங்க உச்சி தொட்டு அட பாதம் வரையில்…
எங்க தியாகம்தானே…

ஆண் : தந்தை பிள்ளையின் உறவு…
ஏதோ சந்தை தரகு இல்லை…
உங்க பாசத்த என்றும் எங்கள்…
நெஞ்சம் மறந்ததில்ல…

குழு : லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்…

—BGM—

குழு : ஹேய்… லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்…

—BGM—

ஆண் : ஹேய்… அமெரிக்கா என்றாலும்…
ஆண்டிபட்டி என்றாலும்…
காதல் செஞ்சா குத்தம் சொல்ல…
ஊரே வருதுடா… டா டா டா டா டா…

பெண் : ஹேய்… ஸ்டாப் தி மியூசிக்…
ஒன் டூ த்ரீ போர்…

பெண் : ஹ்ம்ம்… ஆஆ… எழில் முக ராதா இமைகளின் ஓரம்…
குழல் ஊதும் கண்ணனை வரவேற்கிறாள்…
கர மலர் ஏந்த கார்மேக வண்ணன்…
கரையிலா கடல் போல அலை பாய்கிறேன்…

பெண் : ராதையின் தேடல் என்ன…
கண்ணன் மறந்ததில்லை…
தேவகி பாலனின்றி…
ராதை கண்ணில் தூக்கமில்லை…
ராதை கண்ணில் தூக்கமில்லை…

—BGM—

ஆண் : ஹேய்… காசு தேவைப்படும் போது…
கால சுத்தி வருவீங்க…
காதல் வந்ததும் பேச்ச மீறியே…
கால வாருவீங்க…

ஆண் : அடடாடா பள்ளி காலமது வேறு…
பருவ காலமிது வேறு…
எங்க பேச்சையே மனசு கேக்கல…
என்ன செய்வோம் போங்க…

ஆண் : கட்டுப்பாடுதான் இல்லா படகு…
கரையை சேர்ந்திடாது…

ஆண் : கட்டி போட்டுதான் வச்சா…
படகு கடல பார்த்திடாது…

ஆண் : காதல் செய்கிற பிள்ளை கண்ணுக்கு…
அப்பா தெரியாது…

ஆண் : மகனை நேசிக்கும் அப்பாவிக்கிது…
தப்பா தெரியாது…

குழு : லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்…

—BGM—

குழு : ஹேய்… லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்…

—BGM—


Notes : America Yendralum Song Lyrics in Tamil. This Song from Santosh Subramaniam (2008). Song Lyrics penned by Viveka. அமெரிக்கா என்றாலும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading