உன்னால் உன்னால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்பாலக் முச்சல்அமல் மல்லிக்எம். எஸ். தோனி

Unnaal Unnaal Song Lyrics in Tamil


BGM

பெண் : உன்னால் உன்னால் உன் நினைவால்…
உலகில் இல்லை நான்தானே…
உள்ளே கேட்கும் ஓசையிலே…
உன்னை உன்னை கேட்டேனே…

பெண் : உன்னோடு சேர்ந்து நெடுந்தூரங்கள்…
காலார நடந்து மிதந்தேனே…
உன்னிடம் தந்த இதயத்தை தேடி…
உன்னில் என்னை தொலைத்தேனே…

BGM

பெண் : எந்தன் விழி ஓரங்கள்…
உன் இமையில் சாயுதே…
என் கண் கடை மூடினால்…
உந்தன் முகம் தெரியுதே…

பெண் : என் பகல் உன் கண்ணில்…
நீ இல்லை என்றாலே…
நான் ஏதும் இல்லை இரவுதான்…

பெண் : நான் உன்னை உனக்கே தெரியாமல்…
கொஞ்சம் கொஞ்சமாக படித்தேனே…
பூமியில் உள்ள காதலை எல்லாம்…
முன்னாள் வாழ்ந்தாய் ரசித்தேனே…

BGM

பெண் : இன்னும் இன்னும் கனவுகள்…
உன்னை பற்றி வேண்டுமே…
என்னென்னமோ ஆசைகள்…
உன் நெய்வை தூண்டுமே…

பெண் : என் மழை காலங்கள்…
என் வெயில் நேரங்கள்…
எல்லாமே உன்னில் தொடங்குதே…

பெண் : ஒரே ஒரு புன்னகை போதும் அன்பே…
உன்னக்கென காத்து கெடப்பேனே…
ஆயிரம் கோடி ஆண்டுகள்தாண்டி…
உன்னில் வாழ துடிப்பேனே…

BGM


Notes : Unnaal Unnaal Song Lyrics in Tamil. This Song from M.S.Dhoni – The Untold Story (2016). Song Lyrics penned by Pa Vijay. உன்னால் உன்னால் பாடல் வரிகள்.


Scroll to Top