தெறிக்குது மாஸ்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஷங்கர் மகாதேவன், ரஞ்சித் & யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாமாஸ் (மாசு என்கிற மாசிலாமணி)

Therikkudhu Masss Song Lyrics in Tamil


—BGM—

குழு : ஹே தெறிக்குது தெறிக்குது மாஸ்…
மாஸ் மாஸ் மாஸ் மாஸ் மாஸ்…

—BGM—

குழு : ஹே பறக்குது பறக்குது மாஸ்…
மாஸ் மாஸ் மாஸ் மாஸ் மாஸ்…
ஹே டோன்ட் ஸ்டாப் பிலே…

ஆண் : யாரு நான் யாரு நீ கேட்டுப் பாருடா…
நான் கெட்டப் பையன்தான்…
அட காசு கெடச்சா ரொம்ப நல்லவன் நான்தாண்டா…

ஆண் : ஏ… கட்டு கட்டாக புது நோட்டு கெடச்சா…
அந்த ஆண்டவன் நான்தானடா…

ஆண் : என் மனசும் ரொம்ப லேசு…
என் இதயத்தில் இல்ல தூசு…
நானே நானே எனக்கு பாசுதான்…

குழு : கெட் தி பீட் டவுன்…

குழு : தெறிக்குது தெறிக்குது மாஸ்…
பறக்குது பறக்குது மாஸ்…
தெறிக்குது தெறிக்குது மாஸ்…
பறக்குது பறக்குது மாஸ்…

ஆண் : ஹே தெறிக்குது தெறிக்குது மாஸ்…
இது கண்ணா பின்னா மாஸ்…
ஹே பறக்குது பறக்குது மாஸ்…
இது பக்கா பக்கா மாஸ்…

ஆண் : ஹே கலக்குது கலக்குது மாஸ்…
இது மாஸ்க்கெல்லாம் மாஸ்…
ஹே இனிமே ஹே இனிமே…
இவன் தொட்டதெல்லாம் காசு…

—BGM—

ஆண் : ஹே ஹே என்னோட போட்டோ…
இல்லாத ஒரு போலீஸ் ஸ்டேசன் இங்க இல்ல…
நான் அந்த காந்தியப் போல இல்ல…
ஆனாலும் பிரபலம்டா…
அதனால் தினம் எனக்கு ப்ராப்ளம் தான்…

ஆண் : என் நண்பன் எனக்காக உயிர் கொடுப்பான்…
ஹே அது வரையில் தினம் என் உயிர் எடுப்பான்…

ஆண் : இந்த வாழ்க்கைக்கு இல்ல லீசு…
இந்த கரன்சியில் புழிவேன் ஜூசு…
அடி திங்க தெரியாத கடிவாளம் கிடையாத…
புயல் காத்தப் போல என்கூட நீ வீசு…

குழு : தெறிக்குது மாஸ் மாஸ் மாஸ் மாஸ்…
பறக்குது மாஸ் மாஸ்…
மாஸ் மாஸ் தெறிக்குது தெறிக்குது மாஸ்…
பறக்குது பறக்குது மாஸ்…
மம் மம் மம் மாமா…

—BGM—

குழு : மாமடி ஈன்ற மாமுகிலே…
மானிடர் மேலே பொளிவீரே…
யாரிது வழி வந்த தாரகையே…
தாகம் தணிக்க எழுவீரே…

குழு : ஹோசனா ஹோசனா…
யூதரின் மன்னரே ஹோசனா…
ஹோசனா ஹோசனா…
தேவரின் மைந்தனே ஹோசனா…

ஆண் : தெறிக்குது தெறிக்குது மாஸ் மாஸ் மாஸ் மாஸ்…
பறக்குது பறக்குது மாஸ் மாஸ் மாஸ் மாஸ்…
தெறிக்குது தெறிக்குது மாஸ் மாஸ் மாஸ் மாஸ்…
பறக்குது பறக்குது மாஸ் மாஸ் மாஸ் மாஸ்…
மம் மம் மம் மாமா…

—BGM—

ஆண் : தெறிக்குது தெறிக்குது மாஸ் மாஸ் மாஸ் மாஸ்…
பறக்குது பறக்குது மாஸ் மாஸ் மாஸ் மாஸ்…
தெறிக்குது தெறிக்குது மாஸ் மாஸ் மாஸ் மாஸ்…
பறக்குது பறக்குது மாஸ் மாஸ் மாஸ் மாஸ்…
மம் மம் மம் மாமா…


Notes : Therikkudhu Masss Song Lyrics in Tamil. This Song from Masss (Massu Engira Masilamani) (2015). Song Lyrics penned by Madhan Karky. தெறிக்குது மாஸ் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading