தொட்டா பவருடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஷங்கர் மகாதேவன்ஹாரிஸ் ஜெயராஜ்தொட்டி ஜெயா

Thotta Poweru Da Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சம்பா சம்பாலே சும்பலே சம்பா சம்பாலே…
சம்பா சம்பாலே சும்பலே சம்பல சும்பாலே…

—BGM—

குழு : சம்பா சம்பாலே சும்பலே சம்பா சம்பாலே…
ஆண் : தொட்டா பவருடா மவனே சொன்ன கேளுடா…

குழு : சம்பா சம்பாலே சும்பலே சம்பா சம்பாலே…
ஆண் : பார்த்து மோதுடா பலபேர் பார்த்த ஆளுடா…

குழு : ஹை சம்பா சம்பாலே சும்பலே சம்பா சம்பாலே…

ஆண் : அட காத்து கருப்பு போல நானும்…
மெரட்ட போறேன்டா…
என் வானத்தில வானவில்லும் கருப்புதானடா…

ஆண் : அட காத்து அடிக்கும் போது நீயும்…
தூத்தி கொள்ளடா…
நீ தூத்திக்கொள்ள மறந்துவிட்டா…
ஊத்திக்கோயேன்டா…

குழு : சம்பா சம்பாலே சும்பலே சம்பா சம்பாலே…
ஆண் : தொட்டா பவருடா மவனே சொன்ன கேளுடா…

குழு : சம்பா சம்பாலே சும்பலே சம்பா சம்பாலே…
ஆண் : பார்த்து மோதுடா பலபேர் பார்த்த ஆளுடா…

ஆண் : தொட்டா பவருடா மவனே சொன்ன கேளுடா…

—BGM—

ஆண் : நான் எதுக்குதான் குடிக்கிறேன்…
கதி கலங்கதான் அடிக்கிறேன்…

ஆண் : ஆடு புலி ஆட்டமாம்…
கட்டம் போட்டு ஆடனும்…
ஆள தூக்கும் ஆட்டமாம்…
திட்டம் போட்டு தூக்கணும்…

ஆண் : உனக்கு கிடக்கு எனக்கு துசுடா…
மனசு போகும் போக்கில் வாழுடா…

ஆண் : கோடு ஒன்னு போட்ட நானும்…
ரோடு போடும் ஆளு…
தட்டி வர சொன்னா நானும் வெட்டி வருவேன்…

—BGM—

ஆண் : தொட்டா பவருடா மவனே சொன்ன கேளுடா
தொட்டா பவருடா மவனே சொன்ன கேளுடா…

ஆண் : பார்த்து மோதுடா பலபேர் பார்த்த ஆளுடா…
பார்த்து மோதுடா பலபேர் பார்த்த ஆளுடா…

ஆண் : தொட்டா பவருடா மவனே சொன்ன கேளுடா…

—BGM—

ஆண் : தத்ததோம் கோயம்மா…
தத்ததோம் சோயம்மா…
கோயம்மா சோயம்மா…

பெண் : ரெண்டு கட்டு…
ஆண் : கோயம்மா…
பெண் : காஞ்ச மாடு…
ஆண் : சோயம்மா…
சம்மா வெம்பா தெம்பா…
அய்யோ யோ யோ…

—BGM—

ஆண் : பத்தாங் கிளாஸ் நான் தாண்டல…
என் படிப்பதான் சொல்லல…

ஆண் : ஒம்பது கிளாஸ் ஊத்தியும்…
போதை எனக்கு ஏறல…
என்னை கரைக்கும் சரக்குதான்…
இன்னும் கண்டு பிடிக்கல…

ஆண் : நரம்பு அதிர பாட்டு கட்டுடா…
நகரும் இரவை புடிச்சு நிறுத்துடா…

ஆண் : நானன் நன நானன் நன…
நானன் நன நானே…
நானன் நன நானன் நன…
நாணன்னன்னானே…

ஆண் : சட்டை மேல காலரத்தான்…
தூக்கி விட்டு நான்தான்…
சட்டான் பிள்ளை போல தானே…
சத்தம் கொடுப்பேன்…
குழு : பல்லே…

ஆண் : சம்பா சம்பாலே சும்பலே சம்பா சம்பாலே…
குழு : கோயம்மா…
ஆண் : தொட்டா பவருடா மவனே சொன்ன கேளுடா…
குழு : சோயம்மா…

ஆண் : சம்பா சம்பாலே சும்பலே சம்பா சம்பாலே…
குழு : கோயம்மா…
ஆண் : பார்த்து மோதுடா பலபேர் பார்த்த ஆளுடா…
குழு : சோயம்மா…

—BGM—

ஆண் : அட காத்து கருப்பு போல நானும்…
மெரட்ட போறேன்டா…
என் வானத்தில வானவில்லும் கருப்புதானடா…

ஆண் : அட காத்து அடிக்கும் போது…
நீயும் தூத்தி கொள்ளடா…
நீ தூத்திக்கொள்ள மறந்து விட்டா…
ஊத்திக்கோயேன்டா…

—BGM—


Notes : Thotta Poweru Da Song Lyrics in Tamil. This Song from Thotti Jaya (2005). Song Lyrics penned by Thamarai. தொட்டா பவருடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading