உயிரே என் உயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்அனுராதா ஸ்ரீராம், பாம்பே ஜெயஸ்ரீ & கார்த்திக்ஹாரிஸ் ஜெயராஜ்தொட்டி ஜெயா

Uyire En Uyire Song Lyrics in Tamil


—BGM—

குழு : ஆஅ… ஆஅ…
தாரா தாரா ரத்த ரத்த தர தாரா…
தாரா தாரா ரத்த ரத்த தர தாரா…

—BGM—

ஆண் : உயிரே என் உயிரே…
என்னவோ நடக்குதடி…
அடடா இந்த நொடி…
வாழ்வில் இனிக்குதடி…

ஆண் : ஓ… ஒரு நிமிடம் ஒரு நிமிடம்…
எனை நீ பிரியாதே…
எனதருகில் நீ இருந்தால்…
தலைகால் புரியாதே…

ஆண் : நிஜம்தானே கேளடி…
நினைவெல்லாம் நீயடி…
நடமாடும் பூச்செடி…
நீ என்னை பாரடி…

—BGM—

ஆண் : இது வரை எங்கிருந்தாய்…
இதயமும் உன்னை கேக்கிறதே…
பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்…
என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்…

—BGM—

பெண் : உனக்குள்ளே ஒளிந்திருந்தேன்…
உருவத்தில் உதிரமாய் கலந்து இருந்தேன்…
உன்னை உனக்கே தெரியலலையா…
இன்னும் என்னை புரியலையா…

ஆண் : நான் சிரித்து மகிழ்ந்து…
சிலிர்க்கும் வரங்கள் நீ கொடுத்தாய்…
நான் நினைத்து நினைத்து ரசிக்கும்…
கனத்தை நீ அளித்தாய்…

பெண் : எங்கேயோ உன் முகம்…
நான் பார்த்த ஞாபகம்…
எப்போதோ உன்னுடன்…
நான் வாழ்ந்த ஞாபகம்…

ஆண் : உயிரே என் உயிரே…
என்னவோ நடக்குதடி…
அடடா இந்த நொடி…
வாழ்வில் இனிக்குதடி…

ஆண் : ஓ… ஒரு நிமிடம் ஒரு நிமிடம்…
எனை நீ பிரியாதே…

பெண் : என்னருகில் நீ இருந்தால்…
தலைகால் புரியாதே…

ஆண் : நிஜம்தானே கேளடி…
நினைவெல்லாம் நீயடி…
நடமாடும் பூச்செடி…
நீ என்னை பாரடி…

—BGM—

குழு : ஆஅ… ஆஅ…
தாரா தாரா ரத்த ரத்த தர தாரா…
தாரா தாரா ரத்த ரத்த தர தாரா…

பெண் : உன்னுடன் இருக்கையிலே… ஏ…
நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே…
இதுவரை நானும் பார்த்த நிலவா…
இத்தனை வெளிச்சம் கொடுத்த நிலவா… ஆ…

ஆண் : உன்னுடன் நடக்கையிலே…
என் நிழல் வண்ணமாய் மாறியதே…
முன்னே முன்னே நம் நிழல்கள்…
ஒன்றாய் ஒன்றாய் கலக்கின்றதே…

பெண் : நீ பேசும் வார்த்தை…
சேர்த்து வைத்து வாசிக்கிறேன்…
உன் சுவாச காற்று…
மூச்சில் வாங்கி சுவாசிக்கிறேன்…

ஆண் : நிஜம்தானே கேளடி…
நினைவெல்லாம் நீயடி…
பெண் : ம்ம்ம்…
ஆண் : நடமாடும் பூச்செடி…
நீ என்னை பாரடி…

பெண் : உயிரே என் உயிரே…
என்னவோ நடக்கிறதே…
அடடா இந்த நொடி…
வாழ்வில் இனிக்கிறதே…

ஆண் : ஓ… ஒரு நிமிடம் ஒரு நிமிடம்…
எனை நீ பிரியாதே…
எனதருகில் நீ இருந்தால்…
தலைகால் புரியாதே…

பெண் : எங்கேயோ உன் முகம்…
நான் பார்த்த ஞாபகம்…
எப்போதோ உன்னுடன்…
நான் வாழ்ந்த ஞாபகம்…

குழு : தாரா தாரா ரத்த ரத்த தர தாரா…
பெண் : நான் வாழ்ந்த ஞாபகம்…
குழு : தாரா தாரா…


Notes : Uyire En Uyire Song Lyrics in Tamil. This Song from Thotti Jaya (2005). Song Lyrics penned by Na. Muthukumar. உயிரே என் உயிரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading