சின்ன மச்சான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
செல்ல தங்கையாசெந்தில் கணேஷ் & ராஜலட்சுமிஅம்ரிஷ்சார்லி சாப்ளின் 2

Chinna Machan Song Lyrics in Tamil


BGM

பெண் : எஹ் எஹ் எஹ் எஹ்…
சின்ன மச்சான்…
ஆண் : என்ன புள்ள…
பெண் : செவத்த மச்சான்…
ஆண் : சொல்லு புள்ள…
பெண் : என் செவத்த மச்சான்…
ஆண் : அடி சொல்லு புள்ள…

BGM

பெண் : எஹ் எஹ் எஹ் எஹ்…
சின்ன மச்சான்…
ஆண் : என்ன புள்ள…
பெண் : செவத்த மச்சான்…
ஆண் : சொல்லு புள்ள…
பெண் : என் செவத்த மச்சான்…
ஆண் : என்ன சொல்லு புள்ள…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஊருக்குள்ள உங்கள யேசுராக…
தினம் ஒன்னா ரெண்டா…
சொல்லி பேசுறாக…
நம்ம ஊருக்குள்ள உங்கள யேசுராக…
ஒன்னா ரெண்டா சொல்லி பேசுறாக…

ஆண் : எஹ் எஹ் எஹ் எஹ்…
சின்ன புள்ள…
பெண் : என்ன மச்சான்…
ஆண் : செவத்த புள்ள…
பெண் : சொல்லு மச்சான்…
ஆண் : அடி செவத்த புள்ள…
பெண் : என்ன சொல்லு மச்சான்…

ஆண் : யாரு யாரு என்ன பேசுனாக…
அடி என்னவெல்லாம் சொல்லி யேசுனாக…
இங்க யாரு யாரு என்ன பேசுனாக…
அடி என்னவெல்லாம் சொல்லி யேசுனாக…

BGM

பெண் : ஆஹ் ஆஹ் ஆஹ்… ஆன்…
ஆசை மச்சான்…
ஆண் : என்ன புள்ள…
பெண் : அழகு மச்சான்…
ஆண் : சொல்லு புள்ள…
பெண் : என் அழகு மச்சான்…
ஆண் : என்ன சொல்லு புள்ள…

BGM

பெண் : ஆண்டிபட்டி அனிதா…
யாரு மச்சான்…
இது அக்கம் பக்கம்…
பேசும் பேச்சு மச்சான்…

ஆண் : ஆஹ் ஆஹ் ஆஹ்… ஆன்…
அத்தை புள்ள…
பெண் : என்ன மச்சான்…
ஆண் : அழகு புள்ள…
பெண் : சொல்லு மச்சான்…
ஆண் : என் அழகு புள்ள…
பெண் : என்ன சொல்லு மச்சான்…

ஆண் :ஆண்டிபட்டி அனிதா…
அக்கா பொண்ணு…
அவ அஞ்சாங்கிளாசு படிக்கும்…
சின்ன பொண்ணு…

BGM

பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ…
செல்ல மச்சான்…
ஆண் : என்ன புள்ள…
பெண் : நல்ல மச்சான்…
ஆண் : சொல்லு புள்ள…
பெண் : ரொம்ப நல்ல மச்சான்…
ஆண் : அடி சொல்லு புள்ள…

BGM

பெண் : செல் போன்ல பார்த்தேன்…
பேரு மச்சான்…
அந்த சிறுக்கி மவ…
சத்தியா யாரு மச்சான்…

ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ…
கட்ட புள்ள…
பெண் : என்ன மச்சான்…
ஆண் : கருத்த புள்ள…
பெண் : ஹேய்…
ஆண் : முடி கருத்த புள்ள…
பெண் : சொல்லு மச்சான்…

ஆண் : சத்தியமா சொல்லுறேன்…
கேளு புள்ள…
அந்த சத்தியாதான்…
என் உயிர் தோழன் புள்ள…

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…
நேச மச்சான்…
ஆண் : என்ன புள்ள…
பெண் : பாச மச்சான்…
ஆண் : சொல்லு புள்ள…
பெண் : என் ஆசை மச்சான்…
ஆண் : அடி சொல்லு புள்ள…

பெண் : தூங்கையிலும்…
தேவின்னு சொல்லுரிக…
என்னை ஏங்கவச்சு…
ஏன் மச்சான் கொல்லுரிக…

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…
மாமன் புள்ள…
பெண் : என்ன மச்சான்…
ஆண் : மனசுக்குள்ள…
பெண் : சொல்லு மச்சான்…
ஆண் : என் மனசுக்குள்ள…
பெண் : என்ன சொல்லு மச்சான்…

ஆண் : கருமாரி தேவியதான்…
நெனச்சிருக்கேன்…
நம்ம கல்யாண தேதியதான்…
குறிச்சிருக்கேன்…

BGM


Notes : Chinna Machan Song Lyrics in Tamil. This Song from Charlie Chaplin 2 (2018). Song Lyrics penned by Chella Thangaiah. சின்ன மச்சான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading