ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஜெகதீஷ் குமார் & பார்கவிஅம்ரிஷ்சார்லி சாப்ளின் 2

I Want To Marry You Mama Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்டதும் காதலா…
காட்டாதே பாவலா…
உன் கூட ஜோடி சேர வந்தேன் ஆவலா…

BGM

பெண் : ஹோ… கொக்கரக்கூ சேவலா…
கோழிக்கு நீ காவலா…
நம்மோட கூட்டணிதான் ஆடும் மெர்சலா…

பெண் : ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…

பெண் : கண்டதும் காதலா…
காட்டாதே பாவலா…
உன் கூட ஜோடி சேர வந்தேன் ஆவலா…

பெண் : ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…

BGM

பெண் : சினிமா தியேட்டருக்கு வரும் முன்னமே…
டீசெர் வெளியாவது இல்லையா…
மேரேஜ் நடக்கும் முன்னே…
ஹனிமூன்தான் போலாமா ஜாலியா…

ஆண் : நீ எடக்கு முடக்கு பேசி என்ன…
இழுக்க பார்குற…
நான் முடிச்சு ஒன்னு போடும் முன்னே…
அவுக்க பாக்குற…

பெண் : நான் கட கடனு மல மேல…
ஓடுற வண்டி…
நீ கெளம்பிடாம எதுக்கு இன்னும்…
அடிக்கிற நொண்டி…

ஆண் : யாஹ்…

பெண் : ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…

BGM

பெண் : கைய பிடிச்சாலே பிரேக்பாஸ்ட்டா…
முத்தம் குடுத்தாலே அது புல் மீல்ஸ்டா…
கட்டி அனைச்சாலே பிரியாணிடா…
எது வேணும் கேளுடா…

ஆண் : நீ சமையலும்தான் முடியும் முன்னே…
இலை விரிக்காதே…
பெண் : ஹான்…

ஆண் : வாய் கொழுப்புலதான் அர கொறையா…
விருந்து வைக்காதே…

பெண் : நான் கமரு கட்டு…
நெருங்கி வந்து கடிச்சிகோ மாமா…
இப்போ பவரு கட்டு…
பசி எடுத்தா முடிச்சுக்கோ மாமா…

ஆண் : யாஹ்…

பெண் : ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…

பெண் : கண்டதும் காதலா…
காட்டாதே பாவலா…
உன் கூட ஜோடி சேர வந்தேன் ஆவலா…

பெண் : ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
குழு : மேர்ரி மேர்ரி மேர்ரி மேர்ரி மா…
பெண் : ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
குழு : மேர்ரி மேர்ரி மேர்ரி மேர்ரி மா…

பெண் : ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
குழு : மேர்ரி மேர்ரி மேர்ரி மேர்ரி மா…
பெண் : ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
குழு : மேர்ரி மேர்ரி மேர்ரி மேர்ரி மா…


Notes : I Want To Marry You Mama Song Lyrics in Tamil. This Song from Charlie Chaplin 2 (2018). Song Lyrics penned by Yugabharathi. ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top