தொடு வானம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சக்திஸ்ரீ கோபாலன்ஹாரிஸ் ஜெயராஜ்அனேகன்

Thodu Vaanam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தொடு வானம் தொடுகின்ற நேரம்…
தொலைவினில் போகும்…
அட தொலைந்துமே போகும்…

ஆண் : தொடு வானமாய்…
தொடு வானமாய்…
பக்கமாகிறாய்…
பக்கமாகிறாய்…

ஆண் : தொடும் போதிலே…
தொடும் போதிலே…
தொலைவாகிறாய்…

ஆண் : தொடு வானம் தொடுகின்ற நேரம்…
தொலைவினில் போகும்…
அட தொலைந்துமே போகும்…

பெண் : இதயத்திலே தீபிடித்து…
கனவெல்லாம் கருகியதே…
உயிரே நீ உருகும் முன்னே…
கண்ணே காண்பேனோ…

பெண் : இலை மேலே பனித்துளி போல்…
இங்கும் அங்குமாய் உலவுகின்றோம்…
காற்றடித்தால் சிதறுகின்றோம்…
பொன்னே பூந்தேனே…

ஆண் : வலியென்றால் காதலின் வலிதான்…
வலிகளில் பொிது…
அது வாழ்வினும் கொடிது…

ஆண் : உன்னை நீங்கியே…
உயிா் கரைகிறேன்…
வான் நீளத்தில்…
என்னை புதைகிறேன்…

ஆண் : வலியென்றால் காதலின் வலிதான்…
வலிகளில் பொிது…
அது வாழ்வினும் கொடிது…

ஆண் : உன்னை நீங்கியே…
உயிா் கரைகிறேன்…
வான் நீளத்தில்…
என்னை புதைகிறேன்…

ஆண் : இதயத்திலே தீபிடித்து…
கனவெல்லாம் கருகியதே…
உயிரே நீ உருகும் முன்னே…
கண்ணே காண்பேனோ…

ஆண் : இலை மேலே பனித்துளி போல்…
இங்கும் அங்குமாய் உலவுகின்றோம்…
காற்றடித்தால் சிதறுகின்றோம்…
பொன்னே பூந்தேனே…

—BGM—

ஆண் : காதல் என்னை பிழிகிறதே…
கண்ணீா் நதியாய் வழிகிறதே…
நினைப்பதும் தொல்லை…
மறப்பதும் தொல்லை…
வாழ்வே வலிக்கிறதே…

ஆண் : காட்டில் தொலைந்த மழைதுளி போல்…
கண்ணே நீயும் தொலைந்ததென்ன…
நீாினை தேடும் வோினை போல…
பெண்ணே உன்னை கண்டெடுப்பேன்…

ஆண் : கண்கள் ரெண்டும் மூடும் போதும்…
நூறு வண்ணம் தோன்றுதே…
மீண்டும் கண்கள் பாா்க்கும் போது…
லோகம் சூன்யம் ஆகுதே…

பெண் : சிறுபொழுது பிாிந்ததற்கே…
பல பொழுது கதறி விட்டாய்…
ஜென்மங்களாய் பெண் துயரம்…
அறிவாயோ நீ…

—BGM—


Notes : Thodu Vaanam Song Lyrics in Tamil. This Song from Anegan (2015). Song Lyrics penned by Vairamuthu. தொடு வானம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading