தங்க மாாி ஊதாாி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரோகேஷ்தனுஷ், மரண கானா விஜி & நவீன் மாதவ்ஹாரிஸ் ஜெயராஜ்அனேகன்

Danga Maari Oodhari Song Lyrics in Tamil


BGM

ஆண் : தங்க மாாி ஊதாாி…
புட்டுகினா நீ நாறி…

ஆண் : ரூட் எடுத்து கோட போட்டேன்…
கோடு மேல ரோடு போட்டேன்…
ரோடு மேல ஆட்டம் போட்டேன்…
ஆட்டம் போட்டு ஆள போட்டேன்…

ஆண் : அழுக்கு மூட்ட மீனாக்ஷி…
மூஞ்ச கழுவி நாளாச்சி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஊத்த பல்ல வெளக்காம…
சோத்த தின்னுது காமாச்சி…
இதுங்க கிட்ட மாட்டிக் கிண்ணா…
நின்னுடும்டா உன் மூச்சி…

ஆண் : ஆட போனேன் மங்காத்தா…
தொரத்தின்னு வருது எங்காத்தா…

ஆண் : நாத்தம் புடுச்ச நாஸ்தா கட…
குண்டாவத் தான் ரெண்டா ஒட…
ஆத்தா போட்ட ஆப்ப வட…
வாங்கி துன்னுட்டு சும்மா கெட…

ஆண் : குடுத்திடாத கொரல…
நான் எடுத்திடுவேன் வெரல…
நீ தூக்காதடா பொருள…
உன்ன அடிச்சிடுவேன் மெரல…

ஆண் : அதாா் உதாா் தருதல…
நான் ஆளா ஆயிட்டேன்…
ஒரு சிட்டா கைய்ய…
போட்டுத்தள்ளி பேர வாங்கிட்டேன்…

ஆண் : ஆப்பநென்டா ஆளே இல்ல…
ஸோலோ ஆயிட்டேன்…
நான் முன்ன போல இப்ப இல்ல…
ரொம்ப மாறிட்டேன்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : சுண்ட கஞ்சி பட்ட தண்ணி…
ரொம்ப ராவா குடிச்சான் பண்ணி…

ஆண் : அண்டா குண்டா அடகு வச்சி…
சாராயத்த ஃபுல்லா குடிச்சி…
பொண்டாட்டிய மூஞ்ச ஒடச்சி…
கெடுத்‌துக்காத லைஃப் மச்சி…

ஆண் : துட்டு இருந்தா காஜா பீடி…
துட்டு இல்லாட்டி துண்டு பீடி…

ஆண் : கஞ்சா கிஞ்சா அடிச்சிக்கின்னு…
வழி வழின்னு வழிச்சிகின்னு…
பக்கி பேர வாங்கிக்கின்னு…
ஒடம்ப வீணா கெடுத்துக்கின்னு…

ஆண் : கண்ணாலம்தான் பண்ணிக்கின்னு…
செட்டபைய்யும் வச்சிக்கின்னு…

ஆண் : பொண்டாட்டிய கழுவி விட்டு…
புள்ளைங்கள மறந்து புட்டு…
இருக்காத வெட்கம் கெட்டு…
போயிடுவ மானம் கெட்டு…

ஆண் : பல்லான கை வேணா…
அது லுக்கு விடும் சோக்கா…
உன்ன ஆக்கிடும்டா பேக்கா…
நீ கழண்டுக்கடா நேக்கா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பொண்ணுங்கள கேவலமா…
எண்ணாத மச்சி…
உன் கூட வந்து பொறக்கலயா…
அக்கா தங்கச்சி…

ஆண் : நல்ல பொண்ணு தேடி வரும்…
உன்ன நெனச்சி…
நீ அந்த பொண்ண வாட்சா…
உட்டு மாறாத கட்சி…

BGM

ஆண் : கண்ட கண்ட பாா்வதிய…
மதிக்கலடி மாலதிய…
தள்ளிவிட்டேன் ரேவதிய…
ஓட விட்டேன் கோமதிய…

ஆண் : பிகருங்க கொடுத்திடுமே…
டேக்காதான்…
நான் மாட்டிக்காம கழண்டுக்கின்னே…
நேக்காதான்…

ஆண் : இவ பாா்த்ததுமே ஆயீப்புட்டேன்…
சீக்கா தான்…
என்ன மயங்கவிட்டு மாத்தினியே…
பேக்காதான்…

ஆண் : முட்ட கண்ண உருட்டிக்கின்ணு…
புருவத்த தான் சுருக்கிகின்னு…
பொட்டு பூவு வச்சிகின்னு…
பொடவைய தான் கட்டிக்கின்னு…

ஆண் : கண்ணால வல விாிச்ச…
கண்ணம்மா…
உன்ன கண்ணுவுட்ட கன்னி பையன்…
நான் அம்மா…

ஆண் : உன் காதலதான்…
டப்புன்னு சொல் அம்மா…
நீ சொல்லாங்காட்டி…
செத்த பொணம் நான்அம்மா…

ஆண் : தங்க மாாி… தங்க மாாி…
ஊதாாி புட்டுகினா நீ நாறி…

ஆண் : ரூட் எடுத்து கோட போட்டேன்…
கோடு மேல ரோடு போட்டேன்…
ரோடு மேல ஆட்டம் போட்டேன்…
ஆட்டம் போட்டு ஆள போட்டேன்…

ஆண் : அழுக்கு மூட்ட மீனாக்ஷி…
மூஞ்ச கழுவி நாளாச்சி…

ஆண் : ஊத்த பல்ல வெளக்காம…
சோத்த தின்னுது காமாச்சி…
இதுங்க கிட்ட மாட்டிக் கிண்ணா…
நின்னுடும்டா உன் மூச்சி…

ஆண் : ஆட போனேன் மங்காத்தா…
தொரத்தின்னு வருது எங்காத்தா…

ஆண் : நாத்தம் புடுச்ச நாஸ்தா கட…
குண்டாவத் தான் ரெண்டா ஒட…
ஆத்தா போட்ட ஆப்ப வட…
வாங்கி துன்னுட்டு சும்மா கெட…

ஆண் : குடுத்திடாத கொரல…
நான் எடுத்திடுவேன் வெரல…
நீ தூக்காதடா பொருள…
உன்ன அடிச்சிடுவேன் மெரல…

ஆண் : அதாா் உதாா் தருதல…
நான் ஆளா ஆயிட்டேன்…
ஒரு சிட்டா கைய்ய…
போட்டுத் தள்ளி பேர வாங்கிட்டேன்…

ஆண் : ஆப்பநென்டா ஆளே இல்ல…
ஸோலோ ஆயிட்டேன்…
நான் முன்ன போல இப்ப இல்ல…
ரொம்ப மாறிட்டேன்…

BGM


Notes : Danga Maari Oodhari Song Lyrics in Tamil. This Song from Anegan (2015). Song Lyrics penned by Rokesh. தங்க மாாி ஊதாாி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading