வாடி வாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வி. இளங்கோவிஜய் & வடிவேலுதேவி ஸ்ரீ பிரசாத்சச்சின்

Vaadi Vaadi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹே வாடி வாடி வாடி…
கைப்படாத சீடி…
ஹே வாடி வாடி வாடி வாடி…
கைப்படாத சீடி…
தௌசண்ட் வாட்டு பல்பு போல…
கண்ணு கூசுதேடி…

—BGM—

ஆண் : நான் அவுத்து வுடும் பாட்டுல…
பல விசுலு சத்தம் நாட்டுல…

—BGM—

ஆண் : நான் அவுத்து வுடும் பாட்டுல…
பல விசுலு சத்தம் நாட்டுல…
புரியாத ராகமெல்லாம் தேவயில்ல…

ஆண் : அட கேளு கேளு இது கானா பாட்டு…
நேரா உன் நெஞ்சுக்குள்ளே சேரும் பாட்டு…

ஆண் : அட டிஸ்கொ வந்தாலும்…
கிஸ்கோ வந்தாலும்…
ஓரம் போகாது இந்தப்பாட்டு… ஹேய்…

—BGM—

ஆண் : அட மைக்கேல் வந்தாலும்…
மடோனா வந்தாலும்…
தோத்துப் போகாது தமிழ் கானா பாட்டு…

—BGM—

ஆண் : ஹே வாடி வாடி வாடி வாடி…
கைப்படாத சீடி…
தௌசண்ட் வாட்டு பல்பு போல…
கண்ணு கூசுதேடி…

—BGM—

ஆண் : ஏய்… பீட்டர் இந்தா குவாட்டர்…
அவன் தள்ளிக்கினு போறது உன் டாட்டர்…
ஏய் ராமு கூலு மாமு…
நீ ஆடுறது டே அண்ட் நைட்டு கேமு…

ஆண் : ஹேய் பதினெட்டு வயசுல…
பேசிக்கிட்டா தப்பில்ல…
தொட்டபெட்டா மலைய மட்டும் ஏறாதே…

ஆண் : பாட்டுலுனா குலுக்குடா…
த்யேட்டருன்னா கலக்குடா…
சச்சினோட பாலிசி மாறாதே…

ஆண் : ஹேய் கேளு கேளு இது கானா பாட்டு…
கவலைக்கெல்லாம் கல்தா கொடுக்கும் பாட்டு…

ஆண் : அட ராப்பு வந்தாலும்…
ஜாசு வந்தாலும்…
காரம் குறையாது இந்தப்பாட்டு போடு…

—BGM—

ஆண் : அட ராக்கு வந்தாலும்…
ப்ரேக்கு வந்தாலும்…
ஷேக்கே ஆகாது தமிழ் கானா பாட்டு…

—BGM—

ஆண் : ஹே வாடி வாடி வாடி வாடி…
கைப்படாத சீடி…
தௌசண்ட் வாட்டு பல்பு போல…
கண்ணு கூசுதேடி…

பெண் : ஏய் கொஞ்சம் ஸ்பீடு ஏத்து மாமு…

—BGM—

பெண் : அப்படி போடு…

—BGM—

ஆண் : ஐ திங்க் இட்ஸ் டைம் டு கம் பாக் டு நார்மல்…

ஆண் : ஹேய் தாசு இன்னா ரவுசு…
வாரி இறைக்காத அப்பனோட காசு…
ஹேய் சோமு எதுக்கு பிலிமு…
நீ நீயாக வாழ்ந்து பாரு மாமு…

ஆண் : அட பந்தா எதுக்குடா…
கொஞ்சம் அடக்குடா…
நேத்துவர நாயர் கட பன்னுதானே…

ஆண் : ஹேய் பிகர மடக்கதான்…
பீட்சா ஹட்டு கேக்குதா…
நாஷ்டா கையேந்தி பவன்தானே…

ஆண் : ஹேய் கேளு கேளு இது கானா பாட்டு…
நீ காணாத தத்துவம் சொல்லும் பாட்டு…

ஆண் : அட மேதை என்றாலும்…
பேதை என்றாலும்…
வேதம் போலாகும் இந்தப் பாட்டு…
ஹே போடு…

—BGM—

ஆண் : அட குமரி ஆனாலும்…
கெழவி ஆனாலும்…
கூத்தாட வைக்கும் தமிழ் கானா பாட்டு…

—BGM—

ஆண் : ஹே வாடி வாடி வாடி வாடி…
கைப்படாத சீடி…
தௌசண்ட் வாட்டு பல்பு போல…
கண்ணு கூசுதேடி…

—BGM—

ஆண் : இது பாட்டு…
பெண் : உம்மாஹ் இது கிஸ்ஸு…

—BGM—


Notes : Vaadi Vaadi Song Lyrics in Tamil. This Song from Sachein (2005). Song Lyrics penned by V. Elango. வாடி வாடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading