குண்டு மாங்கா தோப்புக்குள்ளே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஜெஸ்ஸி கிப்ட் & மாலதி லக்ஷ்மன்தேவி ஸ்ரீ பிரசாத்சச்சின்

Gundu Manga Thoppukulle Song Lyrics in Tamil


பெண் : குண்டு மாங்கா தோப்புக்குள்ளே…
நண்டு போல வந்தாயே…
யாரும் இல்லா நேரம் பாத்து…
கை புடிச்சாயே… ஏ ஏ ஏ எஹே…

பெண் : குண்டு மாங்கா தோப்புக்குள்ள…
நண்டு போல வந்தாயே…
யாரும் இல்லா நேரம் பாத்து…
கை புடிச்சாயே… ஹே ஹே ஹே…

பெண் : குண்டு மாங்கா தோப்புக்குள்ள…
நண்டு போல வந்தாயே…
யாரும் இல்லா நேரம் பாத்து…
கை புடிச்சாயே…

ஆண் : கையபுடிச்சா என்ன தப்பு…
வளையல் போல கத்துறியே…
அந்த இடதில் விட்டுபுட்டு…
இப்ப திட்டுறியே…

பெண் : தண்டவாள நரம்பு மேல…
ரயிலு போல ஒடுரியே…
துண்டு துண்டா உயிரை வெட்டி…
தூக்கி போடுறியே…

ஆண் : வெய்யில் கால வேர்வை போல…
மார்பு மேல பூக்குறியே…
எந்தன் கண்ணின் இமையை தொரந்து…
எட்டி பாக்குறியே…

பெண் : கொக்கலங்கா குருவிலங்கா…
கொக்கலங்கா கொக்கக்கோ…
கொக்கலங்கா குருவிலங்கா கொக்ககக்கக்கோ…

BGM

பெண் : ஹே… குண்டு மாங்கா தோப்புக்குள்ள…
நண்டு போல வந்தாயே…
யாரும் இல்லா நேரம் பாத்து…
கை புடிச்சாயே…

BGM

பெண் : ஹே… முந்தான சேலைக்குள்ள…
உன்ன நானும் மூட்டகட்டி வைக்கபோறேன்…
என்னோட கூந்தல உன்னோட மீசைய…
ஒண்ணாக தைக்கபோறேன்…

ஆண் : ஏ… குத்தால மழை நானே…
உடம்பு மேல கொட்டோனு கொட்டபோரேன்…
கண்ணாடி மேனியின் முன்னாடி நின்னுதான்…
கண்ணலே முட்டப்போறேன்…

ஆண் : திருப்பாச்சி திருப்பாச்சி…
கத்தியாக நீ என்னைக் கீரதே…
தூங்காத சூரியன் சுட்டு விரல் பட்டதும்…
தாங்காத காயமே ஆறாதே…

பெண் : குண்டு மாங்கா… குண்டு மாங்கா…

பெண் : ஹே… குண்டு மாங்கா தோப்புக்குள்ள…
நண்டு போல வந்தாயே…
யாரும் இல்லா நேரம் பாத்து…
கை புடிச்சாயே…

BGM

ஆண் : கொக்கலங்கா குருவிலங்கா கொக்கலங்கா…
குழு : குண்டு மாங்கா…
ஆண் : கொக்கலங்கா குருவிலங்கா கொக்கலங்கா…
குழு : குண்டு மாங்கா…

BGM

ஆண் : ஹேய்… பாவாடை பச்சகிளியே…
என்னை பாத்து ஆளான இச்சகிளியே…
பச்சகிளி உதட்டில் இச்சு தந்து வெளுப்பேன்…
என்னோடு வாடி வெளியே…

பெண் : ஹே… சிங்கார சின்ன புலியே…
என்னை பார்து சீறாத செல்லப்புலியே…
பூவாசம் வேணுமா மாமிசம் வேணுமா…
எங்கிட்ட சொல்லு புலியே…

ஆண் : புள்ளி மானே உன்னை நானே…
குண்டூசி மீசையால் குத்தப்போறேன்…
பஞ்சான மேனியை நெஞ்சோடு தூக்கியே…
பஞ்சாங்கம் பாக்காம சுத்தபோறேன்…

பெண் : குண்டு மாங்கா… குண்டு மாங்கா…

பெண் : ஹே… குண்டு மாங்கா தோப்புக்குள்ள…
நண்டு போல வந்தாயே…
யாரும் இல்லா நேரம் பாத்து…
கை புடிச்சாயே…

ஆண் : கையபுடிச்சா என்ன தப்பு…
வளையல் போல கத்துறியே…
அந்த இடதில் விட்டுபுட்டு…
இப்ப திட்டுறியே…

பெண் : தண்டவாள நரம்பு மேல…
ரயிலு போல ஒடுரியே…
துண்டு துண்டா உயிரை வெட்டி…
தூக்கி போடுறியே…

ஆண் : வெய்யில் கால வேர்வை போல…
மார்பு மேல பூக்குறியே…
எந்தன் கண்ணின் இமையை தொரந்து…
எட்டி பாக்குறியே…

ஆண் : கொக்கலங்கா குருவிலங்கா…
கொக்கலங்கா கொக்கக்கோ…
கொக்கலங்கா குருவிலங்கா கொக்ககக்கக்கோ…

BGM


Notes : Gundu Manga Thoppukulle Song Lyrics in Tamil. This Song from Sachein (2005). Song Lyrics penned by Kabilan. குண்டு மாங்கா தோப்புக்குள்ளே பாடல் வரிகள்.


Scroll to Top