கண்ணா என் சேலைக்குள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிவித்யாசாகர்ஜெய்ஹிந்த்

Kanna En Selai Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ணா என் சேலைக்குள்ள…
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு…

ஆண் : கண்ணே நீ வெல்லம் என்று…
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு…

பெண் : எறும்பு செய்யும் லீலைப் போல்…
குறும்பு செய்ய வந்தாயோ…
உள்ளே என்னமோ பண்ண…

பெண் : கண்ணா என் சேலைக்குள்ள…
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு…

ஆண் : கண்ணே நீ வெல்லம் என்று…
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு…

BGM

பெண் : அங்கே தொட்டு இங்கே தொட்டு…
எங்கே தொட எண்ணம் ராசா…
ஆண் : அஹா…
பெண் : ஹ்ஹீம்… ஹ்ஹீம்…
ஆண் : ஏஹே…

ஆண் : கன்னம் தொட்டு வண்ணம் தொட்டு…
ம்ம்ம்ம்… தொட எண்ணம் ரோசா…
பெண் : அஹா…
ஆண் : அஹா… அஹா…
பெண் : அஹா…

பெண் : இது தேவையான குறும்பு…
கொஞ்சம் சிலிர்த்து போன உடம்பு…

ஆண் : வா வா… ஆஅ… ஆஆ… வா வா…
பெண் : வா வா… ஆஅ… ஆஆ… வா வா…

பெண் : கண்ணா என் சேலைக்குள்ள…
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு…

ஆண் : கண்ணே நீ வெல்லம் என்று…
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு…

—BGM—

ஆண் : பூமிக்குள்ள பொன்ன வச்சான்…
பொண்ணுக்குள்ள என்ன வச்சான்…
பெண் : ம்ம்… ஹும்…
ஆண் : அஹா… ஹஹா…
பெண் : ஓஹோ…

பெண் : ஆம்பிளைக்கு மீசை வச்சான்…
பொம்பளைக்கு என்ன வச்சான்…
ஆண் : ம்ஹும்…
பெண் : ம்ஹும்… ம்ஹும்…
ஆண் : லால…

ஆண் : அதை தெரிஞ்சு விளக்கம் தாரேன்…
உன்னை திருடி குடிக்கப் போறேன்…

பெண் : வா வா… ஆஅ… ஆஆ… வா வா…
ஆண் : வா வா… ஆஅ… ஆஆ… வா வா…

பெண் : கண்ணா என் சேலைக்குள்ள…
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு…

ஆண் : கண்ணே நீ வெல்லம் என்று…
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு…
பெண் : ஹா…
ஆண் : அதுக்கு…

பெண் : எறும்பு செய்யும் லீலைப் போல்…
குறும்பு செய்ய வந்தாய்யோ…
உள்ளே என்னமோ பண்ண…

பெண் : கண்ணா என் சேலைக்குள்ள…
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு…

ஆண் : கண்ணே நீ வெல்லம் என்று…
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு… ம்ம்ம்… ஹும்…


Notes : Kanna En Selai Song Lyrics in Tamil. This Song from Jaihind (1994). Song Lyrics penned by Vairamuthu. கண்ணா என் சேலைக்குள்ள பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading