காத்தாடி போல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்புஷ்பவனம் குப்புசாமி & கல்பனாதேவி ஸ்ரீ பிரசாத்மாயாவி

Kaathadi Pole Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : ஏ… காத்தாடி போல ஏன்டி என்ன சுத்துற…

—BGM—

பெண் : ஏ… சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்கிற…

—BGM—

ஆண் : ஏ… காத்தாடி போல ஏன்டி என்ன சுத்துற…
பெண் : சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்கிற…

ஆண் : என்னாடி வுட்டுபுட்டா ரொம்ப பேசுற…
பெண் : கண்ணாடி நெஞ்சு மேல கல்ல வீசுற…

ஆண் : திண்டாடி திண்டாடி திண்டாடி சொக்கி நிக்குற…
அடி என்னடி என்னடி கண்ணடிக்கும் பூங்கொடி…
என் மனசு உன் இடுப்பில் மாட்டிக்கிச்சுடி…

—BGM—

பெண் : ஏ… எட்டடி பத்தடி எட்டி நின்னு கண்ணடி…
கெட்டி மேளம் கொட்டும் முன்ன தொட்டா எப்படி…

—BGM—

ஆண் : ஏ… காத்தாடி போல ஏன்டி என்ன சுத்துற…

—BGM—

பெண் : ஏ… சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்கிற…

—BGM—

ஆண் : ஏய்… கிறுக்கி நான் திக்கி திக்கி…
கத்தி மேல நடக்குறேன்டி…
கை வழுக்கி உன் கைய தொட்டு பத்திகிறேன்டி…

பெண் : ஏய்… கிறுக்கா உன் கண்ணு ரெண்டும்…
பத்திக்கிற வத்திக்குச்சிடா…
நீ பாத்தா உள்ள தப்புத்தண்டா நடக்குதடா…

ஆண் : சோக்கா சிாிக்க வச்சிட்ட…
சுருக்கு பையில் நேக்கா முடிஞ்சி வச்சிட்ட… எப்பா…

பெண் : ரேஞ்சி இறங்க வச்சிட்ட…
என் சிந்தனைய தேங்கி தளும்ப வச்சிட்ட…

ஆண் : ஹோய்… அடி என்னடி என்னடி கண்ணடிக்கும் பூங்கொடி…
என் மனசு உன் இடுப்பில் மாட்டிக்கிச்சுடி…

பெண் : ஹான்… எட்டடி பத்தடி எட்டி நின்னு கண்ணடி…
கெட்டி மேளம் கொட்டும் முன்ன தொட்டா எப்படி…

—BGM—

ஆண் : ஏ… காத்தாடி போல ஏன்டி என்ன சுத்துற…

—BGM—

பெண் : என்ன சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்கிற…

—BGM—

ஆண் : ஓ… உன் இடுப்பு ஒரு ரயிலு பெட்டி…
போலதான் குலுங்குதடி…
என் இளமை தண்ட வாளம் விட்டு குதிக்குதடி…

பெண் : அட என் மனசு…
ஒரு நகை பெட்டி போலதான் இருக்குதடா…
உன் வயசு அத தொட்டு தொட்டு திருடுதடா…

ஆண் : ஏய்… அச்சி முறிஞ்சி போச்சுடி…
என் நெஞ்சு இப்போ
சுத்தி சாிஞ்சி போச்சுடி… அய்யோ…

பெண் : வெட்கம் உடைஞ்சி போச்சுடா…
என் மூளைக்குள்ள பட்சி பறந்து போச்சுடா… அய் அய்…

ஆண் : ஏ… என்னடி என்னடி கண்ணடிக்கும் பூங்கொடி…
என் மனசு உன் இடுப்பில் மாட்டிக்கிச்சுடி…

—BGM—

பெண் : ஓ… எட்டடி பத்தடி எட்டி நின்னு கண்ணடி…
கெட்டி மேளம் கொட்டும் முன்ன தொட்டா எப்படி…

ஆண் : ஏ… காத்தாடி போல ஏன்டி என்ன சுத்துற…
பெண் : ஆ ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா…

பெண் : சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்கிற…

ஆண் : அடி என்னாடி வுட்டுபுட்டா ரொம்ப பேசுற…
பெண் : அட கண்ணாடி நெஞ்சு மேல கல்ல வீசுற…

ஆண் : திண்டாடி திண்டாடி திண்டாடி சொக்கி நிக்குற…
அடி என்னடி என்னடி கண்ணடிக்கும் பூங்கொடி…
என் மனசு உன் இடுப்பில் மாட்டிக்கிச்சுடி…

—BGM—

பெண் : ஓ… எட்டடி பத்தடி எட்டி நின்னு கண்ணடி…
கெட்டி மேளம் கொட்டும் முன்ன தொட்டா எப்படி…

ஆண் : அப்படித்தான்…

Notes : Kaathadi Pole Song Lyrics in Tamil. This Song from Maayavi (2005). Song Lyrics penned by Na. Muthukumar. காத்தாடி போல பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading