பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பா. விஜய் | நகாஷ் அசிஸ் & சஞ்சனா திவாகர் | விவேக் சிவா & மெர்வின் சாலமன் | குலேபகாவலி |
Heartukulla Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஹேய்… எனக்கு உன் மேலதான்…
உனக்கு என் மேலதான்…
ஏதோ ஒன்னே ஒன்னே இருக்கு இருக்கு…
ஆண் : லைட்டா புத்தி வர…
லூசா சுத்தி வர…
ஓகே சொல்லரியா எனக்கு எனக்கு…
ஆண் : ஹார்டுகுள்ள பச்ச குத்தியே…
போகாத என் பச்சக் கிளியே…
பேசாம நீ பத்த வச்சியே…
காட்டு கொஞ்சம் பச்ச பச்ச பச்சக் கொடியே…
ஆண் : ஹார்டுகுள்ள பச்ச குத்தியே…
போகாத என் பச்சக் கிளியே…
பேசாம நீ பத்த வச்சியே…
காட்டு கொஞ்சம் பச்ச பச்ச பச்சக் கொடியே…
—BGM—
ஆண் : என் பச்ச கிளியே…
என் பச்ச பச்ச பச்சக்கொடியே…
—BGM—
குழு : வில் யூ பி மை ஹனி பண்ணி…
பிப்புல் ஆர் பிகம் வெரி பண்ணி…
வறுப்ப என்ன இனி…
வா மா ஹனி பன்னி…
குழு : வில் யூ பி மை ஹனி பண்ணி…
பிப்புல் ஆர் பிகம் வெரி பண்ணி…
வறுப்ப என்ன இனி…
வா மா ஹனி பன்னி…
—BGM—
ஆண் : என் ஃபர்ஸ்டு லுக்குலயே உசுர விட்டேன்…
பெஸ்ட் பிரண்ட எல்லாம் கழட்டிவிட்டேன்…
—BGM—
பெண் : அய்யோ பாவமுன்னு ஓகே பண்றேன்…
இல்ல இல்ல இல்ல திங் பண்ணி சொல்றேன்…
ஆண் : அடடா கண்ணம்மா…
என்ன பொன்னம்மா…
ஹாட்டு வாட்டரதான்…
ஹார்ட்டு குள்ள ஊத்திட்டியேமா…
பெண் : வா வா செல்லம்மா…
பீலிங்ஸ் என்னம்மா…
லவ் சொல்றதுக்கு…
லாஜிக் எல்லாம் பாக்குறியேமா…
பெண் : எனக்கு உன் மேலதான்…
உனக்கு என் மேலதான்…
ஏதோ ஒன்னே ஒன்னே இருக்கு…
பெண் : இருக்கு லைட்டா புத்தி வர…
லூசா சுத்தி வர…
ஓகே சொல்லுவேனே உனக்கு உனக்கு…
ஆண் : ஹார்டுகுள்ள பச்ச குத்தியே…
போகாத என் பச்சக் கிளியே…
ஆண் : ஹே… ஹார்டுகுள்ள பச்ச குத்தியே…
போகாத என் பச்சக் கிளியே…
பேசாம நீ பத்த வச்சியே…
காட்டு கொஞ்சம் பச்ச பச்ச பச்சக் கொடியே…
குழு : ஹார்டுகுள்ள பச்ச குத்தியே…
போகாத என் பச்சக் கிளியே…
பேசாம நீ பத்த வச்சியே…
காட்டு கொஞ்சம் பச்ச பச்ச பச்சக் கொடியே…
ஆண் : என் பச்சக் கிளியே…
குழு : என் பச்ச பச்ச பச்சக் கொடியே…
குழு : வில் யூ பி மை ஹனி பண்ணி…
பிப்புல் ஆர் பிகம் வெரி பண்ணி…
வறுப்ப என்ன இனி…
வா மா ஹனி பன்னி…
குழு : என் பச்ச பச்ச பச்சக் கொடியே…
குழு : வில் யூ பி மை ஹனி பண்ணி…
பிப்புல் ஆர் பிகம் வெரி பண்ணி…
வறுப்ப என்ன இனி…
வா மா ஹனி பன்னி…
குழு : என் பச்ச பச்ச பச்சக் கொடியே…
Notes : Heartukulla Song Lyrics in Tamil. This Song from Gulaebaghavali (2018). Song Lyrics penned by Pa. Vijay. ஹார்டுகுள்ள பாடல் வரிகள்.