ஹார்டுகுள்ள
ஹார்டுகுள்ள பச்ச குத்தியே…
போகாத என் பச்சக் கிளியே…
பேசாம நீ பத்த வச்சியே…
காட்டு கொஞ்சம் பச்ச பச்ச பச்சக் கொடியே…
ஹார்டுகுள்ள பச்ச குத்தியே…
போகாத என் பச்சக் கிளியே…
பேசாம நீ பத்த வச்சியே…
காட்டு கொஞ்சம் பச்ச பச்ச பச்சக் கொடியே…
சேராமல் போனால் வாழாமல் போவேன்…
உன்னை காணமால் போனால் காணாமல் போவேன்…
நீ பார்க்காமல் போனால் பாழாகி போவேனே நான்…
பெண் பூவே…
குலேபா…
சோகாமா சோகாமா ஹே ஜாலி லிலோ ஜிம் காணா தான்மா…
ஹே மாமா பனாமா போயி பார்ட்டி பண்ணலாம் மாமா…
சோகாமா சீன் ஆ ஒரு கானா பாடலாமா…
நீ வாமா அட ஆளு நைட்டு ரவ்சு தாமா…