ஐலா ஐலா
ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா…
ஐ மேட் இன் வெண்ணிலா…
உன் பிடியிலே என் உயிரும் இருக்க…
ஓர் உரசலில் என் வேர்கள் சிலுக்க…
நீ என்னில் முட்கள் கொய்தாய்…
AR Rahman Hits
ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா…
ஐ மேட் இன் வெண்ணிலா…
உன் பிடியிலே என் உயிரும் இருக்க…
ஓர் உரசலில் என் வேர்கள் சிலுக்க…
நீ என்னில் முட்கள் கொய்தாய்…
அந்த அரபிக்கடலோரம்…
ஓர் அழகைக் கண்டேனே…
அந்தக் கன்னித் தென்றல் ஆடைகளுக்கு…
கண்கள் கண்டேனே…
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா…
மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது…
மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ…
மதம் என்னும் மதம் ஓயட்டும்…
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்…
கசடதபற… ஞஙனநமன… ரபடதபட…
தர்ட்டி டூ டுவென்டி டூ தர்ட்டி டூ…
கசடதபற நாக்அவுட் லேடியோ…
ஞஙனநமன பேஷன் லேடியோ…
லேடியோ பியூட்டிபுல் லேடியோ…
செக்ஸி லேடியோ…
லைக்ஸ் கோடியோ…
எங்கே போகுதோ வானம்…
அங்கே போகிறோம் நாமும்…
வாழ்வில் மீண்டாய்…
வையம் வென்றாய்…
எல்லை உனக்கில்லை தலைவா…
குச்சிக் குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்…
கூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும்…
சாதி சனம் தூங்கயில…
சாமக்கோழி கூவயில…
கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே…
என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்…
அட இன்றே வர வேண்டும்…
என் தீபாவளி பண்டிகை…
இன்றே வர வேண்டும்…
என் தீபாவளி பண்டிகை…
கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே…
இல்லை இல்லை என்றாயே…
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து…
பார்வை தந்து சென்றாயே…
அன்பில் அவன் சேர்த்த இதை…
மனிதரே வெறுக்காதீர்கள்…
வேண்டும் என நினைத்த இதை…
வீணாக மிதிக்காதீர்கள்…