அடங்காத அசுரன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்ஏ.ஆர். ரகுமான் & தனுஷ்ஏ.ஆர். ரகுமான்ராயன்

Adangaatha Asuran Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடங்காத அசுரன்தான்…
வணங்காத மனுஷன்தான்…
தோளோடு தோள் நின்னா…
தருவானே உசிரதான்…

குழு : போருக்கு போகணும் போகணும்…
பொருள எடுத்து வாயா…
யார் அங்க ஒடுங்கு ஒதுங்கு…
ராயினும் வருவான் தீயா…

ஆண் : போகி போகி போகி போகி…
குழு : பகைய கொழுத்து சாமி…
ஆண் : போகி போகி போகி போகி…
குழு : எவண்டா எதிரி காமி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : போகி போகி போகி போகி…
குழு : பகைய கொழுத்து சாமி…
ஆண் : போகி போகி போகி போகி…
குழு : எவண்டா எதிரி காமி…
ஆண் : தந்தானா தந்தானா தந்தானா…

குழு : டும் டும் டும் டும் டும் டும்…
டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும்…
டும் டும் டும் டும் டும் டும்…
டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும்…

குழு : டும் டும் டும் வீரமும்…
டும் டும் டும் பாசமும்…
டும் டும் டும் ரோஷமும்…
ஒண்ணா சேர்ந்து வந்து…

BGM

ஆண் : ஹே எட்டு திக்கும் இங்க நம்ம கைய்யிக்குள்ள…
எல்லையே இல்ல இல்ல…
அரை ஜானு வயித்துக்கும் அளவில்லா ஆசைக்கும்…
அலையுற கூட்டமில்ல…

ஆண் : கொட்டட்டும் கொட்டட்டும் மும்மாரி கொட்டட்டும்…
காரணம் யாருபுள்ள…
நல்லவன் சாவதும் கெட்டவன் வாழ்வதும்…
நம்ம கையில் இல்ல…

ஆண் : உசுரே நீதானே நீதானே…
நிழலா உன் கூட நானே…
எதுவும் வேணாமே வேணாமே…
முடிவும் உன் கூடதானே…

ஆண் : போகி போகி போகி போகி…
குழு : பகைய கொழுத்து சாமி…
ஆண் : போகி போகி போகி போகி…
குழு : எவண்டா எதிரி காமி…

ஆண் : போகி போகி போகி போகி…
குழு : பகைய கொழுத்து சாமி…
ஆண் : போகி போகி போகி போகி…
குழு : எவண்டா எதிரி காமி…

BGM

ஆண் : ஏ அங்க வச்சான் எவ்ளோ வச்சான்…
எப்படி வச்சான் எதுக்கு வச்சான்…
என்ன இங்கு கொண்டு வந்தான்…
என்ன இங்கு கொண்டு போவான்…

குழு : போகி போகி போகி…
போகி போகி போகி…
போகி போகி போகி…
போகி போகி போகி…
போகி போகி போகி…

ஆண் : அடங்காத அசுரன்தான்…
வணங்காத மனுஷன்தான்…
தோளோடு தோள் நின்னா…
தருவானே உசிரதான்…

குழு : போருக்கு போகணும் போகணும்…
பொருள எடுத்து வாயா…
யார் அங்க ஒடுங்கு ஒதுங்கு…
ராயினும் வருவான் தீயா…

BGM


Notes : Adangaatha Asuran Song Lyrics in Tamil. This Song from Raayan (2024). Song Lyrics penned by Dhanush. அடங்காத அசுரன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading