வாட்டர் பாக்கெட்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கானா காதர்சந்தோஷ் நாராயணன் & ஸ்வேதா மோகன்ஏ.ஆர். ரகுமான்ராயன்

Water Packet Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நீ இருக்குறியே ஓல கொட்டாயா…
சும்மா நடக்குறியே தவல கொட்டாயா…
நீ இருக்குறியே ஓல கொட்டாயா…
சும்மா நடக்குறியே தவல கொட்டாயா…

ஆண் : மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டாயா…
ஆமா பஞ்சுமிட்டாயா…
அய்யோ பஞ்சுமிட்டாயா…

ஆண் : மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டாயா…
ஆமா பஞ்சுமிட்டாயா…
அய்யோ பஞ்சுமிட்டாயா…

ஆண் : சோஜாவா படுத்துக்குவேன் உன் மடியில சாஞ்சி…
சும்மா வாட்டமா இருக்குறியே வாட்டர் பாக்கெட் மூஞ்சி…

பெண் : ஏய் காஞ்ச மொளகா போல…
நான் இருக்குறேனே காஞ்சி…
என் மனச உசுப்புரியே…
நீ மீன போல ஆஞ்சி…

பெண் : நீ மீன போல ஆஞ்சி…
நீ மீன போல ஆஞ்சி…
நீ மீன போல ஆஞ்சி…
நீ மீன போல ஆஞ்சி…

—BGM—

ஆண் : உன்ன பாத்ததும் எனக்கு ஏறுது கிக்கு… ஹே…
உன்ன பாத்ததும் எனக்கு ஏறுது கிக்கு…
நீ தாண்டி மாமனுக்கு ஏத்த தக்காளி தொக்கு…

பெண் : ஹே…உன்ன பாத்ததும் எனக்கு ஏறுது கிக்கு…
நான் தானே மாமனுக்கு ஏத்த தக்காளி தொக்கு…

ஆண் : சீன போடவா நானும் சீலர போல…
பலபலன்னு ஜொலிக்குறியே வார்னிஷ போல…
சீன போடவா நானும் சீலர போல…
பலபலன்னு ஜொலிக்குறியே வார்னிஷ போல…
ஹையோ வார்னிஷ போல…
ஏ வார்னிஷ போல…

—BGM—

ஆண் : கியா போலே அம்மா போலே…
உன்ன தூக்கினு ஜாவா போல…
செல்லக்குட்டி ஓடி வாடி வாட்சை மேல…

பெண் : ஹையோ கஹான் வாலே கிதர் வாலே…
தாகம் எடுத்த பாணி பீலே…
கமக்கமா படுத்துக்கோ மைமா மேலே…

ஆண் : உன் வாயில போட்டு மெல்லும் பீடா ஜர்த்தாமா…
ஐயோ ஹிந்தில சொன்னா…
நான் பியார் கருத்தாம்மா…

ஆண் : உன் வாயில போட்டு மெல்லும் பீடா ஜர்த்தாமா…
ஐயோ ஹிந்தில சொன்னா…
நான் பியார் கருத்தாம்மா…
உன்ன பியார் கருத்தாம்மா…

பெண் : நீ இருக்குறியே ஓல கொட்டாயா…
சும்மா நடக்குறியே தவல கொட்டாயா…
வச்சாலே என்னோட மனச தொட்டாயா…
அலேக்கா ஹல்வா போல சாப்பிட்டு போயா…

பெண் : மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டாயா…
ஆமா பஞ்சுமிட்டாயா…
அய்யோ பஞ்சுமிட்டாயா…

ஆண் : சோஜாவா படுத்துக்குவேன் உன் மடியில சாஞ்சி…
சும்மா வாட்டமா இருக்குறியே வாட்டர் பாக்கெட் மூஞ்சி…

பெண் : காஞ்ச மொளகா போல…
நான் இருக்குறேனே காஞ்சி…
என் மனச உசுப்புரியே…
நீ மீன போல ஆஞ்சி…


Notes : Water Packet Song Lyrics in Tamil. This Song from Raayan (2024). Song Lyrics penned by Gana Kadhar. வாட்டர் பாக்கெட் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading